கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 02, 2019 •

Operation போஸ்பாண்டி level...

Swachh Bharat'னு சொல்லிட்டு வானத்துல போய் குப்பை கொட்டியாச்சு... அதுல பாருங்க, பிரச்சனை'னு வர்றப்ப DRDO பேர் இருக்கு, ஆனா Mission Shakti declare பண்ணின நம்ம chowkidar பேர் இல்லை...

//The head of National Aeronautics and Space Administration (NASA) on Tuesday branded India’s destruction of one of its satellites a “terrible thing” that had created 400 pieces of orbital debris and led to new dangers for astronauts aboard the International Space Station.//

//“That is a terrible, terrible thing to create an event that sends debris at an apogee that goes above the International Space Station,” he continued, adding: “That kind of activity is not compatible with the future of human spaceflight.”

“It’s unacceptable and NASA needs to be very clear about what its impact to us is.”//

//As a result of the Indian test, the risk of collision with the ISS has increased by 44 percent over 10 days, Bridenstine said.//

India's ASAT missile test created 400 pieces of debris, endangering ISS: NASA 

IMG_20190402_115411.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 02, 2019 •

இந்தியா தகர்த்த செயற்கைக்கோள் 400 துண்டுகளாக சிதறல்: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து: நாசா கவலை

FB_IMG_1554211258565.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 31, 2019 •

'சிறுமி கொலை' வெறும் கொலை அல்ல... இது பாலியல் வன்முறை + மனிதத்தன்மையற்ற கொலை...

செய்தவன் படத்தில் இருப்பவன்... பாரத் சேனா என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த சந்தோஷ்குமாராம்...

இந்தியாவின் வடகோடி ஆசிஃபா தொடங்கி தென்கோடியின் இந்த சம்பவம் வரை மதவாதிகள் மனிதத் தன்மையற்றே இருக்கிறார்கள்...

கீழே ஓடும் செய்தி முத்தாய்ப்பு: ''மதுரா: மோடி வெற்றி பெறாவிட்டால் நாட்டுக்கே ஆபத்து''

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது! 

2019-03-31_14.32.07.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 29, 2019 •

நேத்து ரெண்டேமுக்கா மணிக்கு எந்திருச்சு, ஆறு மணி flight பிடிச்சு டெல்லி போய், வேலை அக்கப்போரை கொத்து பரோட்டாவாக்கி, நைட்டு பத்தரை மணி return பிடிச்சு, ஒரு மணிக்கு land ஆகி, மூணு மணிக்கு வீட்டுக்கு வந்து தூங்கி, ஒன்பது மணிக்கு ஆப்பீஸ் வந்தா, debrief meetingல உக்கார வெச்சு நேத்து நடந்ததை பத்தி விலாவரியாக explain பண்ணச் சொல்லி interview வெச்சி report கேக்குறாய்ங்க...

தேன்... ஒரு துளி த்த்தேன்...

#ஆப்பீஸ்

FB_IMG_1553831701387.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 27, 2019 •

அவ்ளோதான்... கிளம்பு கிளம்பு... கூட்டம் சேக்காத... போ போ, போய்ட்டே இரு...

#Chowkidar

uh-34w.gif
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 27, 2019 •

இதாடா breaking நியூஸு..? இதுக்கு பாண்டே விட்ட shocking வீடியோவே பரவால்லீல்லடா..?

#Chowkidar

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 26, 2019 •

#ஆப்பீஸ்

நாம லீவு கேக்கலாம்'னு முடிவு பண்றப்பத்தான் colleagueனு ஒருத்தன் வருவான்...

FB_IMG_1553608184059.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 25, 2019 •

தருமனும் சௌக்கிதாரும் ஒன்று...

வெற்றி ஒன்றே குறிக்கோளாய்

56" வீரத்தில்,

தன் குலம் காப்பதில்,

சூதில் தன் மக்களையும் பணயம் வைப்பதில்,

அரக்கு மாளிகை பலி தருவதில்,

காண்டவ வனம் அழிப்பதில்,

அஸ்வத்தாம உண்மை உரைப்பதில்,

பீஷ்ம பிதாமகர்களை மதிப்பதில்,

வாய்ச்சொல் வீரத்தில்,

முக்கியமாக

சுய பிம்பம் கட்டமைத்துக்கொள்வதில்...

தருமனும் சௌக்கிதாரும் ஒன்று...

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 25, 2019 •

போன போஸ்ட் போட்டு கிட்டத்தட்ட முக்கா மணி நேரமாச்சு... ஒரு பய லைக் போடக்காணோம்...

உங்களுக்கெல்லாம் எடப்பாடி தான் CM, மோதி தான் PM... ரசனையத்த சமூகம்...

1882911363-2.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 24, 2019 •

லீவு நாள்'ல காலைலயே குழந்தைகளை யாராச்சும் எழுப்புவாங்களா ஸார்...

#VacationRIP

FB_IMG_1553398642071.jpg