கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 08, 2019

Thank Youண்ணா Love Youண்ணா'ங்குறா...

உங்க பேச்ச கேட்டு காலங்காத்தால போய் wish பண்ணதுக்கு...

#WomensDay

FB_IMG_1552007768042.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 07, 2019

முழுக்க முழுக்க தலித் விரோத, மிக ஆபத்தான தலித் கலை/அரசியல் விரோத கருத்துகளைக்கொண்டுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் பல்வேறு மட்டங்களில் கேள்விகளற்ற ஏகோபித்த பாராட்டுதலை பெற்று வரும் நிலையில், அந்த படத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நான் இன்னும் கொஞ்சம் புலம்பவேண்டிய தேவயுயிருக்கிறது.

யூதர்களை அழித்தொழித்த நாஜிக்கள், யூதர்களிடம், நீங்கள் நன்றாகப் படித்து ஐன்ஸ்டினை போல ஆகுங்கள் பிறகு நாங்கள் உங்களை கொல்வதை நிறுத்திவிடுகிறோம் என்று சொன்னால், நீங்கள் அந்த நாஜிக்களை பற்றி என்ன நினைப்பீர்கள்? ஓத்தா அவன் படிச்சானா இல்லையாங்குறது இல்லடா இப்போ பிரச்சினை... நீ என்னா மயித்துக்கு அவன நோண்டுனங்குறதுதாண்டா பிரச்சினை நாயே என்று சொல்ல தோன்றும் இல்லையா? எனக்கும் அப்படித்தான் சாதி ஹிந்துக்கள் அம்பேத்கரைப்போல ஆகுங்கள் சாதி கொடுமையிலிருந்து தப்பித்துவிடலாம் என்று தலித்துகளுக்கு ஆலோசனை சொல்லும்போதும் தோன்றும்.

-பா.ஜெயசீலன்

மணல்வீடு ஜனவரி 2019

FB_IMG_1551929904989.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 03, 2019

Transliteration atrocities...

IMG-20190303-WA0017.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 03, 2019

Deluge (Agasthya Secrets)

– Author Ramesh Babu

Leadstart Publishing

History and mythology have always been interesting. There exist a thin line between history and those which eventually turn into mythology. And this thin line between the fact and imagination kindles the interest of the people. Deluge has perfectly walked through this. Further, Deluge has discussed the secrets of the famous Tamil sage Agasthya. Being about the Tamil, its Sangam Era secrets, long lost Kumarikkandam and other interesting facts kindled my eagerness towards Deluge. And definitely, Deluge did not disappoint me. A letter of appreciation from the famous Iravatham Mahadevan (2 October 1930 – 26 November 2018) – an Indian epigraphist and IAS, known for his successful decipherment of Tamil-Brahmi inscriptions and for his expertise on the epigraphy of the Indus Valley Civilisation – to the author Dr Ramesh Babu add credit to Deluge. The author has done a quality research on the subject and have crafted a beautiful thriller out of history.

To read further: https://nvkarthik.com/deluge-agasthya-secrets-ramesh-babu/

My Verdict: One time read

FB_IMG_1551630822279.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 02, 2019

Mr. You_assume_who now be like...

FB_IMG_1551492734576.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 01, 2019

//In their millennial history of neighbourly co-existence, they have not fought a war against each other till the fateful autumn on 1962.

For India, the armed conflict ended in abject humiliation, whereas China, unquestionably victorious in the battlefield, declared a unilateral ceasefire and showed to the world something akin to the Churchillian 'magnanimity in victory', by withdrawing their troops from where they had reached in one of the two sectors where the war was fought.

Chroniclers of Indian history have continued to describe the war as a debacle that caused deep wounds on the Indian psyche and this episode is invariably places among major disasters to have struck the nation during its sixty-odd years since independence. However, there has not been any gloating on this matter from the Chinese side. The war with India finds only a small mention in the moat authoritative history of modern China written by Jonathan Fenby, The Penguin History of Modern China, The Fall and Rise of a Great Power 1850-2009. The reference to the 1962 war in this book is even smaller than the mentions made about the other armed conflicts waged by China which were not so overtly successful.//

Dividing Lines

-K N Raghavan

Leadstart Publications

india-china-war_647_112115114150.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 01, 2019

"Isko strength nahi, nuisance value bolte hain"

-Sadhu Agashe

(Ab Tak Chhappan)

maxresdefault.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 01, 2019

When he log in Social Media's and Seeing his News

#SayNoToWar

FB_IMG_1551460959371.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 28, 2019

அப்படியா... அப்ப, என்னத்தையாச்சும் எழுதி உருட்டி விட்டு, இந்த ஷாமினி புள்ளைய tag பண்ணிற வேண்டியதுதான்...

2019-02-28_08.52.59.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 28, 2019

At times of war, staying casual & cool requires real courage...

#SayNoToWar

2019-02-28_09.15.31.jpg