கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 28, 2019

போர்தான... இந்தா வாங்கிக்க...

#SayNoToWar

மீம் மாடல்: Vishnu Ram

FB_IMG_1550929250071.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 28, 2019

விட்ருவோமா... அணுகுண்டு போட்டாச்சும் அபிநந்தனை காப்பாத்திருவோம்ல...

#SayNoToWar

FB_IMG_1551341462317.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 28, 2019

ஹப்பாடா... இப்போதைக்கு போர் இல்லை... தப்பிச்சோம்டா சாமி...

#SayNoToWar

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 27, 2019

முந்நூறு பேருக்கு மேலயா..?

ஈஸ்ஸிட்..?

ஈஸ்ஸிட்டு...

IMG_20190227_055614.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 27, 2019

The world needs love... Not war...

FB_IMG_1551259023411.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 27, 2019

#SayNoToWar

FB_IMG_1551263905257.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 26, 2019

பாத்து வைரல் பண்ணச் சொல்றா... Countல பேட்ட விஸ்வாசம் collectionஅ தாண்டிடப்போறீங்க... அப்புறம் ரசிகனுங்க கிளம்பிருவாய்ங்க...

ஆமாண்ணே... இவனுங்ககிட்ட சண்டை போடுறதுக்கு, பேசாம பாகிஸ்தான் கூடவே சண்டை போட்றலாம்...

14_bjp_pankaj_nangia_01.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 25, 2019

இந்தக் கூட்டணியே உன்னை CM ஆக்கத்தாம்பா...

டேய் டாடி...

ullaththil nalla ullam lyrics.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 23, 2019

Weekend ஆச்சேன்னு சீக்கிரம் எந்திரிச்சா, 'சனி நீராடு'னு உசுரெடுக்குறாங்க...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1550890561845.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

February 21, 2019

ஒரு மாநிலத்தின் முதல்வர் எங்கே என்று கேட்டப்பவே கமுக்கமா இருந்தவனுங்க... முகிலனுக்கா பதில் சொல்லப்போறானுங்க...

images.jpeg