கார்த்திக் நீலகிரி
ராமதாஸ் now be like...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
ராமதாஸ் now be like...
இருடி இவளே... இப்ப கூட்டணி பேரம் தான முடிஞ்சிருக்கு... இனிமே ஆள தேடணும், பிரச்சாரம் பண்ணனும், போட்டியிடணும், ஜெயிக்கணும், டெல்லிக்கு போகணும்... இந்த எழவுக்கு நடுவுல இடைத்தேர்தல் வேற இருக்கு... அப்புறம் எக்ஸிட் போல்'னு ஒண்ணு கொண்டு வருவாய்ங்க... அதுவரைக்கும் கட்சி மாறாம இருக்கணும், கூவாத்தூர் மாதிரி ஒண்ணு நடக்காம இருக்கணும்... எதுக்கும், டோக்கன் எல்லாம் வாங்காத, முழுசா அட்வான்ஸாவே வாங்கிரு... என்னா...
ஓ மை காட்... எங்க ஸௌராஷ்டிரா'வை விட கடுங்காம்ப்லெக்ஸ்'ஆ இருக்கே இது...
YouTube: ஓ மை காட்... எங்க ஸௌராஷ்டிரா'வை விட கடுங்காம்ப்லெக்ஸ்'ஆ இருக்கே இது...
இந்திய மக்களும் சங்கி இராணுவமும்...
இன்னும் xxxx பேர் செத்தாங்க'னு நியூஸ் வரும்... ஆனா பாருங்க, அதுல ஒரு பாகிஸ்தானியர் கூட இருக்க மாட்டார்...
ஆதலால் தேசபக்தர்களே... எனக்கு வோட்டு போடுங்கள்...
Accused of being insensitive and aunty(சர்காஸமாம்😜)-indian...
However, real insensitive is doing a photo-op, taking selfie with a martyr in coffin, releasing + promoting his movie in (so-called) enemy land, etc...
//The assassin's had succeeded in doing her the greatest service as only they could have done. They had turned her into a martyr.//
Who told you to join Railways?
-Ajay Shukla
Leadstart Publications
Valentine ஒரு பாதிரியார்டா... Loveஅ support பண்ணதுக்காக ஜெயில்'ல போட்டு கொன்னுருக்காய்ங்க... அவர் பேர்ல love சொன்னா எப்படிடா success ஆகும்...
#Valentine
வறண்ட APUs be like...
''பாஸ்... Love post போட்டுட்டேன்... யார் பேர் tag பண்ணட்டும்..?''