கார்த்திக் நீலகிரி
இவனுங்க காதலி இருக்குறதுனாலயோ, இல்ல காதலி வேணும்ங்குறதாலயோ வேலன்டைன்ஸ் டே கொண்டாடல... க்காலி, நம்மள வெறுப்பேத்தணும்'னே கொண்டாடுறானுங்க...
#Valentine #APU
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
இவனுங்க காதலி இருக்குறதுனாலயோ, இல்ல காதலி வேணும்ங்குறதாலயோ வேலன்டைன்ஸ் டே கொண்டாடல... க்காலி, நம்மள வெறுப்பேத்தணும்'னே கொண்டாடுறானுங்க...
#Valentine #APU
இல்லிங்க... நா Valentine's Day எல்லாம் கொண்டாடுறதில்லீங்க...
#APU
காதல் பதிவுகளுக்கு like + comments போட்டு, இளைய சமுதாயத்துக்கு ஊக்கமளித்து Valentine's Day கொண்டாடிய பொழுது...
#APU
தானைத்தலைவன்: டாடி... முப்பத்திரண்டு ரூவா குடுங்க... டீச்சர் கேக்குறாங்க...
தலைவன்: ஸ்கூல் ஃபீஸை விட உங்க டீச்சருக்கு அதிகமா அழுதாச்சு... அடேய் தம்பி, ஒரு intro குடுடா...
தானைத்தலைவன்: பாக்கலாம்...
தலைவி: ம்ம் ம்ம்... பாக்குறேன் பாக்குறேன்...
காலையில் சொன்னதை அப்படியே டீச்சரிடம் போட்டுக்கொடுத்துள்ளார் திருமகனார்... Ask your parents to meet me in Principal's room'னு சொல்லி அனுப்பிச்சிருக்காங்களாம்...
தல... இன்னைக்கு உங்க birthdayதான... / இல்லப்பா...
மாம்ஸ்... உன் பொறந்தநாளு... / இன்னைக்கு இல்லடா...
தம்பி, இனிய பிறந்தநாள்... / இன்னைக்கு இல்லீங்கண்ணா...
Meme பிறந்த நாளில் பிறந்த... / அடேய், இன்னைக்கு இல்லடா...
ஆகமொத்தத்தில்,
Happy birthday meme God Yoga Thiagu... Cheers...
#Valentine's Day
#தனிப்பெருங்காதல்
A love gone unrecognized...
//Jashodaben added: "It is very unbecoming of a well educated woman (Anandiben, former Chief Minister of Gujarat) to speak like this of a teacher (Jashodaben). Not only this, her conduct has tarnished the image of the Prime Minister of India. He is very respectable for me, he is Ram for me."//
Narendra Modi had indeed married me, he is Ram for me: Jashodaben
#கதம்பகுடும்பம் பரிதாபங்கள்...
Stolen Hearts
-Rohit Gahlowt
Frog Books, Leadstart Publications
As I started reading Stolen Hearts, it was an unstoppable read. The incidents were so fun and fast moving. I kept on reading through pages. What I really liked more than the story was the way in which it was presented to the reader. It was an all away fun. Every character is prepared to atleast tickle your fun bone, if at all then don’t make you laugh. Be it a simple milkman, dabhawala, petty thief, police, gang leaders or be it a Chief Minister. The homework done in the characterisation is very much appreciable. Special kudos to Rohit Gahlowt. Not just the characters, even the situations are quite funny. When I read through the gang leader’s den incident and a thief hiding himself in a cupboard, I was able to link with characters of Asterix & Obelix. Similarly, the incidents in the dhabha certainly made me laugh out loud. There is romance too, but it took a little backend allowing humour to lead through. And I have no complaints. The book is a fun filled, single sitting read. If a proper screenplay is done, it can be developed into a movie. Atleast a serial. Best wishes to the author.
My Verdict: One time fun filled read.
To read further: https://nvkarthik.com/stolen-hearts-rohit-gahlowt/
சான்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு...
Assam: Black flags, 'Go Back, Go Back' slogans welcome PM Narendra Modi in Guwahati - DETAILS