கார்த்திக் நீலகிரி
I hope its கோமியம் (Gomutra)...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
I hope its கோமியம் (Gomutra)...
நாம hashtag, பலூன்'னு அடிச்சா நம்ம ஆந்திரா தம்பிங்க பேனர் லெவலுக்கு ப்ளான் பண்ணி fieldல இறங்கி அடிக்கிறாங்க... காரம் தூக்கலா போட்டு சாப்பிடுற பசங்க நம்ம பசங்க... பத்திரமா போயிட்டு சேதாரமில்லம் திரும்ப வரவும் பிரதமரே...
#GoBackModi
#80sKid be like, 'இல்லீங்க... அதெல்லாம் ரூமர்ங்க...'
Oxy'moron'...
Times of India
February 8, 2019
போற போக்க பாத்தா, வாரம் பத்து நாள்ல Kutty Giri எனக்கும் I Love You சொல்லீருவான் போல...
Love பண்றவங்களுக்குத்தான் Valentine's Day கருமாந்திரம் எல்லாம்... நீ அனத்தாம கிளம்பு...
போன வருஷம் ஒரு பொண்ண லவ் பண்ணேன் தம்பி...
அவகிட்ட சொன்னியா...
அட இருங்க தம்பி... மொதல்ல மொத்த கதையும் உங்ககிட்ட சொல்லிடறேன்...
பேப்பயலே... மொதல்ல அவகிட்ட சொல்றா... என் உசுர வாங்கிட்ருக்க...
The truth is...
I'm an #80sKid
சற்றுமுன் ஒரு முகநூல் உரையாடலில் மஹாபாரதம் படிப்பது பற்றி வந்தது... Andichamy GA எஸ்ராவின் ஒரு link தந்திருந்தார்... இதில் ஒரு சுவையான செய்தி...
//இது போலவே தொலைக்காட்சித் தொடராக வெளிவந்த பிஆர் சோப்ராவின் மகாபாரதம் வெங்கட் மொழியாக்கத்தில் தமிழில் வெளியாகி உள்ளது, இது வாசிக்க சுவாரஸ்யமான புத்தகம், தொலைக்காட்சி தொடருக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் Rahi Masoom Reza என்ற இஸ்லாமிய அறிஞர், கவித்துவமான உரையாடல்களை எழுதியிருக்கிறார்//
இப்படியான ஒரு அருமையான ஒருமைப்பாட்டைத்தான் சீர்குலைத்துக்கொண்டிருக்கிறார்கள்...
பிகு: தொடர்ந்து, இந்த பதிவிற்கு வந்த Senthilkumar Deenadhayalanஇன் பின்னூட்டம்...
//அது போல தமிழில் கம்பராமாயணத்துக்கு சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர் நீதிபதி மு.மு.இஸ்மாயில் என்ற இஸ்லாமியர். இவரது சொந்த ஊர் நாகூர். நீதிபதி இஸ்மாயில் காரைக்குடி கம்பன் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவர்.//