கார்த்திக் நீலகிரி
#GoBackModi
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
#GoBackModi
PC: Divya Mahalakshmi
மதுரைக்காரைங்க குசும்பு இருக்கே... Bad fellows...
#GoBackModi
நிறுத்து... யப்பா, நீங்க #GoBackModi போட்டதெல்லாம் வேஸ்ட்'ப்பா... அந்தாளு ஊருக்குள்ளயே வரலியாம்... அப்படியே ஏர்போர்ட்'ஓட போயிட்டாராம்... உங்க trending எல்லாம் போச்சா... ஹய்யோ ஹய்யோ...
எது கங்காருவா... யார்ரா அவன்... ஆமா, பத்மஸ்ரீ யாரு... நம்ம பொட்டிக்கடை பெரியாச்சி பேத்தியா... அவள எதுக்கு அவனுக்கு தர்றாய்ங்க... ஏதும் லவ் ஃபெய்லியர் மேட்டரா...
Is there a way to look gay..?
Stolen Hearts
-Rohit Gahlowt
Leadstart
#இல்லறமதிகாரம்
ஏங்க... உங்க மொபைல் தாங்க... யாருக்கு phone பண்ணாலும் எனக்கு incoming போகல... பரவால்ல, அப்படியே தாங்க... நா உங்க whatsapp பாக்கமாட்டேன்...
Feeling 😡 ரௌத்திரம் பழகு...
டே தம்பி, கோவப்பட்டு ஏதும் பண்ணிடாதடா... நில்றா...
உனக்கு வராதுடா... நீ மானங்கெட்ட ஈத்தரப் பேப்பய... இன்னைக்கு நா அவன உண்டு இல்லேன்னு பண்ணல...
PC: Gayathri Desam
இதுக்குத்தான் கட்டப்பா அப்பவே குத்துனாப்ல...
என்ன வித்தியாசமா...
என்னால் காங்கிரஸை பாராட்டாமல் மோதியை விமர்சிக்க முடியும்... உன்னால் காங்கிரஸை விமர்சிக்காமல் மோதியை பாராட்ட முடியாது...
என்னது... லைக் போட்டா unfriend பண்றாங்களா... ஏதும் புது challengeஆ...