கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 23, 2019
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 23, 2019

PC: Nahubar Ali

இப்படியாக, இன்று தொடங்குகிறது தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு...

FB_IMG_1548209509904.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 23, 2019

எனது இளம்பருவத்து உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் ஏராளமான தற்கொலைகள் ஊரில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. இவர்கள் எல்லாருமே பெண்களாக இருந்ததுதான் பெரும் கொடுமையாக இருந்தது. சுதந்திர இந்தியாவில் முதல் இருபத்தைந்து ஆண்‍டுகளில் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களை பெண்கள் முன்னெடுத்துச் சென்றதை பொறுக்க முடியாமல் ஆண்-மைய சமூகம் பெரும் உணர்வு ரீதியான நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் கோடுத்ததுதான் காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பெண் சைக்கிள் ஓட்டுவதைக்கூட பொறுக்க முடியாத காலம் அது.

புனைவும் நினைவும்

-சமயவேல்

மணல்வீடு

girl-student.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 21, 2019

அது சரி... நாம கண்ணு முழிச்சோடனே விடிஞ்சிரும்'னு நெனச்சது நம்ம தப்புதான்...

#Insomnia_பரிதாபங்கள்

FB_IMG_1547993216465.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 21, 2019

ஏன்டா எனக்கு மட்டும் நட்ட நடுராத்திரி'ல தூக்கம் வர மாட்டேங்குது...

#Insomnia_பரிதாபங்கள்

FB_IMG_1547944827436.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 21, 2019

கிச்சன் பக்கம் எட்டிப்பாப்போம்...

#Insomnia_பரிதாபங்கள்

FB_IMG_1547813003821.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 21, 2019

இது நமக்குத் தேவையா...

#Insomnia_பரிதாபங்கள்

Screenshot_20190121-025631.png
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 21, 2019

எந்திரிச்ச மாதிரியே போய் படுத்துக்குவோம்...

(Background music: மொதல்ல அந்த mobileல தூக்கி அடுப்புல போடுறேன் இருங்க... 😡 😡 😡) 

#Insomnia_பரிதாபங்கள்

FB_IMG_1547046217532.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 21, 2019

இனிமே,

1. ஆப்பீஸ் நேரத்துல Facebook தொடமாட்டேன்...

2. இரவு 9 முதல் காலை 6 வரை மொபைல் தொடமாட்டேன்...

3. பசங்களுக்கு வெட்டியா லைக் போடமாட்டேன்...

4. பசங்களுக்கு Messengerல ரிப்ளை பண்ண மாட்டேன்... 

5. Scroll பண்ணி படிக்க மாட்டேன்...

6. எந்த linkஉம் click பண்ண மாட்டேன்...

7. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் முகநூல் பயன்படுத்த மாட்டேன்...

மொத்தத்துல,

ஒரு கட்டுக்கோப்பான anti-social வாழ்க்கை வாழப்போறேன்...

FB_IMG_1548077870748.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 18, 2019

கனிவின் சைஸ்

-செல்வசங்கரன்

மணல்வீடு

FB_IMG_1547768251596.jpg