கார்த்திக் நீலகிரி
கண்ணாடி மாட்டுறது, ஆடிட்டே நடக்குறது, கெத்தா பேசுறது, ஒருத்தனா எல்லாத்தயும் போட்டு வெளுக்குறது, மத்த கேரக்டர் எல்லாம் வாவ், வயசாகல, என்னா மனுஷன்யா'னு சிலாகிக்குறது, அத வெச்சே படம்பூரா...
அட, #Rajinified'னு சொல்லுங்க தம்பி...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
கண்ணாடி மாட்டுறது, ஆடிட்டே நடக்குறது, கெத்தா பேசுறது, ஒருத்தனா எல்லாத்தயும் போட்டு வெளுக்குறது, மத்த கேரக்டர் எல்லாம் வாவ், வயசாகல, என்னா மனுஷன்யா'னு சிலாகிக்குறது, அத வெச்சே படம்பூரா...
அட, #Rajinified'னு சொல்லுங்க தம்பி...
யோசிச்சு பாத்தா பத்து வருஷமா எந்த அஜித் படமும் பாக்கல... தியேட்டர விடுங்க... டிவில கூட பாக்கல... த்த்தாாா, வயசாகிருச்சோ...
அதெல்லாம் ஒண்ணுமில்ல... ஒன்பது மணி ஷோ போயிட்டு அப்படியே வெளிய சாப்ட்டு வந்துருவோம்... காலைல உப்புமா பண்றப்ப கொஞ்சம் சேத்து பண்ணிடுறோம்... நீ மதியம் அத சாப்ட்டுறு'னு சொன்னாங்க... கழுத நானும் படத்துக்கு வர்றேன்னு சொல்லிட்டேன்...
பேட்ட பாத்துட்டேன்... படம் நல்லாருக்கு... #Rajinified வாழ்க...
''அதான் பேட்ட பாத்தாச்சுல்ல... இப்ப #Rajinified பத்தி விமர்சனம் பண்ணுங்க'' என்பவர்களுக்கு...
என்னடா யாருமே அஞ்சு நிமிஷம் கூட வர்ல..? இதென்ன fashion showவா...
அய்யோ... இதான் #Rajinified'ங்க...
''ரஜினி ரஜினி ரஜினி மட்டுமே...
ஓகே டைப்...
சில மாஸ் ஸீன்ஸ்...
பெருசா twist / கதை இல்லை...
Too little scope for a lot of bunch...
Just Rajini and #Rajinified...''
யோவ் கார்த்திக்... நீ இப்படித்தான்யா சொல்லுவ... உனக்கு ரஜினி மேல காண்டு...
என்ன கதை மறந்துடுச்சு... மரண மாஸ் ஸீன்ஸ் மட்டும் ஞாபகம் இருக்கு... ஒரு வேளை #Rajinified ஆகிட்டோமோ...
இதுக்கு பதிலா விஸ்வாசம் போயிருந்தா அழுகையாச்சும் வந்துருக்கும்ல...
பேட்ட'ல எந்த female characterization best..? சிம்ரனா திரிஷாவா...
முக்குல போய் நாலு முட்டை வாங்கிட்டு வரச் சொல்லுமே ஒரு அப்பத்தா...