கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 12, 2019

Inspired by Kaviarasan Thirugnanam விஸ்வாசம் concept...

பேட்ட எப்படி இருக்கு ப்ரோ?

அத விடுங்க, ரஜினி மட்டும் இல்லேன்னா?

FB_IMG_1547298674605.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 11, 2019

By then, in my parallel world... பேட்ட பொங்கலாவது விஸ்வாச பொங்கலாவது...

IMG_20190111_090248.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 11, 2019

சிவா to கார்த்திக் சுப்புராஜ், ''அலோ... நீங்களும் கொஞ்சம் family sentiment எல்லாம் போட்டு எடுத்துருக்கலாம்ல...''

hqdefault.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 11, 2019

இந்த கார்த்திக் தம்பி நல்லாத்தான் எழுதுறாப்ல... நாலஞ்சு பேர் லைக்கும் போடுறாங்க... எப்பத்தான் புக்'கு போடப்போறாரோ...

Me be like:

FB_IMG_1547201137305.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 11, 2019

டாடி... நாம நாளைக்கு பேட்ட போறமா...

ஸ்ஸ்ஸூ... போ போ...

FB_IMG_1547194882576.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 11, 2019

எங்க நாளைக்கு பேட்ட பாத்துட்டு வந்து இங்க விமர்சனம் பண்ணிடுவேனோங்குற பயம், என் முந்தைய பதிவுகளுக்கு நீங்க போட்ட லைக்ஸ் + கமெண்ட்ஸ்'லயே தெரியுது...

FB_IMG_1547216607742.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 11, 2019

விஸ்வாசம் climax...

பக்கத்து seat பரிதாபங்கள்...

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 11, 2019

அடேய்... எதா இருந்தாலும் நாளைக்கு பேட்ட பாத்துட்டு போஸ்ட் போடுறேன்டா... இப்பதைக்கு messenger uninstall பண்ணிடுறேன், என்னை விட்ருங்கடா...

FB_IMG_1547226640133.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 10, 2019

மத ரீதியாக இந்தியாவை பிளவுபடுத்தும் செயலை ஒரு Decemberல் முன்னெடுத்தார்கள்...

ஜாதி ரீதியாக பாரதத்தை  பிளவுபடுத்தும் அடிக்கல்லை இந்த Januaryல் நட்டிருக்கிறார்கள்...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 10, 2019

தங்களை இந்து'னு நெனச்சிக்கிட்டு பல பேர் முட்டு குடுத்துட்ருக்காங்க...

யார் 'உண்ண்ண்மையான ஹிந்து' என்பதற்கு 'அவா'விடம் தனி வரையறை இருக்கிறது... அந்த உள்வட்டத்துக்குள் இவர்களால் நுழையவே முடியாது...