கார்த்திக் நீலகிரி
பேட்ட... விஸ்வாசம்...
நா ரெண்டுக்குமே ticket book பண்ணல...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
பேட்ட... விஸ்வாசம்...
நா ரெண்டுக்குமே ticket book பண்ணல...
10% வெச்சு எவ்வளவு ட்ரிக்ஸா ரஃபேல் விஷயத்தை திசை திருப்ப பாக்குறார்ல...
96 ராம்'க்கு ஒரு முகநூல் போராளியின் பகிரங்கக் கடிதம்:
யாராவது ஒருவர் சீக்கிரம் மேலேறிப் படுக்கவும்... இங்கு Padyயின் டார்ச்சர் தாங்க முடியவில்லை...
Warm Regards
இது சரிப்பட்டு வராது... மதுரைய தனி மாவட்டமா கேட்டு போராட்டம் ஆரம்பிச்சுற வேண்டியதுதான்...
இல்ல ஸார்... நா திருந்திட்டேன்... இப்பெல்லாம் ரிஸர்வேஷன கேலி பண்றதில்ல ஸார்...
வேலை செய்யுறத விட வேலை செய்யுற மாதிரி நடிக்குறது ரொம்ப கஷ்டமா இருக்குங்க... இதுக்கு மேல முடியாதுங்க... நா வேலையே செஞ்சிடுறேங்க... நடக்குறது நடக்கட்டும்... ஆண்டவன் விட்ட வழி...
#ஆப்பீஸ்
எனக்கென்ன'னு அவரு பொட்டிய தூக்கிட்டு கிளம்பிடுவாருதான்...
இதற்கிடையில் இழப்பு என்னவோ... ... ...
ஒடச்ச furnitureக்கு விளக்கம் சொல்லாம விட்ருவோமா...
ஒரு நாட்டின் முகம் தலைநகரம் தான்... ஆட்சிக்கு தேவையான கட்டமைப்புகள் அமைப்பதில் செலவு + ஆண்டுகள் பலவாகலாம்... துக்ளக்தனமாக தலைநகரத்தை மாற்றுவதில் குழப்பங்கள் பல நேரலாம்... அதிலும், பழைய தலைநகரத்து மக்களை புது தலைநகரத்துக்கு மாறச்சொன்னது துக்ளக்'இன் மோதித்தனமான ஸ்பெஷல் ஐடியா... இந்தியாவிற்கு தில்லிதான் தலைநகரம் என்றாலும், கொல்கத்தாவும் (ஆங்கிலேயர் ஆட்சிக்கு), ஷிம்லாவும் (ஆங்கில ஆட்சியின் வெயில் காலத்து சாய்ஸ்) தலைநகரங்களாக இருந்ததுண்டு... மொகாலய ஆட்சிக்கு இடையே வந்த (அக்பருக்கு முன்) Sher Shah Suri பட்னா'வை தலைநகரமாக கொண்டு இந்தியாவை 5 ஆண்டுகள் ஆண்டார்... அக்பர் கூட Fatehpur Sikriயை தலைநகராக நிர்மாணித்து எதோ தண்ணீர் தட்டுப்பாட்டால் மீண்டும் தில்லிக்கே திரும்ப சென்றதாக கேள்வி... இவர்களுக்கு முந்தைய இந்திய மன்னர்கள் பல்வேறு நகரங்களை தலைநகராக கொண்டு தங்கள் பகுதிகளை ஆட்சி புரிந்துள்ளனர்... அவற்றை பிராந்திய தலைநகரங்களாக நாம் விட்டுவிடலாம்...
அந்த வகையில், தலைநகரங்கள் விஷயத்தில் ஈரான் கொஞ்சம் நிறையவே ஸ்பெஷல்... முப்பது தடவைக்கும் மேல் அதன் தலைநகர் அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது... இப்போதிருக்கும் Tehran, Iran நாட்டின் 32வது அதிகாரப்பூர்வமான தலைநகரம்...
Tell Me Why - Capital Cities
December 2018
The parameter 'Below Poverty Line (BPL)' is for others...
But, the parameter 'Economically weaker' is for them...