கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 06, 2019

மதுரையில் Noyes என்ற பெண்கள் பள்ளி எங்கள் நரிமேடு ஏரியாவில் உண்டு... என் பத்தாவது public exam அங்குதான் எழுதினேன்... தங்கை அங்குதான் படித்தாள்... பள்ளியையும் எஞ்சோட்டு பிள்ளைகளையும் 'நாய்ஸ் நாய்ஸ்' என்று கேலி செய்வோம்...

இன்று காலை மியான்மாரின் (அன்றைய பர்மா) தலைநகரம் 'நாய் பீ டாவ்' என்று படித்து புன்னகைத்துக் கொண்டேன்... அர்த்தம் 'அரசர்களின் வீடு'... உண்மையான pronunciation வேறு இருக்கலாம்...

Tell Me Why - Capital Cities

December 2018

FB_IMG_1546736780765.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 06, 2019

HBD ARR...

FB_IMG_1546737001187.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 04, 2019

என்னய்யா இது... நேத்தைய meeting MoMல 'Consumed 3 wafer pockets & 7 biscuit pockets'னு போட்ருக்கு...

நடந்தத எழுதணும்ல... அதான transparency பாலிஸி...

#ஆப்பீஸ்

FB_IMG_1546581714055.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 04, 2019

Meeting to discuss on MoMஆம்... இதுக்கு ஒரு முடிவே இல்லியா...

#ஆப்பீஸ்

FB_IMG_1546586251837.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 03, 2019

யோவ் ஜெய்ஹிந்த்... பெரியண்ணன்'கிட்ட என்னய்யா பேசி வெச்சிருக்க... அவன் கிண்டல் பண்றான்யா...

//While stating that he got along with Modi, Trump said the Indian leader was "constantly telling me he built a library in Afghanistan."

"You know what that is? That's like five hours of what we spend," Trump said.

"And we're supposed to say, 'Oh, thank you for the library.' I don't know who's using it in Afghanistan," Trump said.//

Donald Trump takes dig at PM Modi for funding 'library' in strife-torn Afghanistan 

IMG_20190103_125151.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 03, 2019

சபரிமலை பிரச்சினைகளை தீர்க்கவே மாஸ்டர் உயிர்த்தெழுந்தருளியுள்ளார்...

பிகு: எனக்கென்னமோ இன்னும் ஓரிரு மணித்துளிகளில் 'என் Facebook ID hack செய்யப்பட்டுள்ளது' என்று Saravana Ganesh பதிவு போடுவார்'னு தோணுது...

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 03, 2019

மணி எட்டாகப்போகுது... நம்மள முடிச்சிட்டுத்தான் meetingஅ முடிப்பாய்ங்க போல...

#ஆப்பீஸ்

2019-01-03_19.39.54.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 03, 2019

Facebook comments expectations...

#APU

IMG_20190103_195503.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 03, 2019

Meeting முடியப்போகுதுனு பாத்தா, என்னங்கடா மறுபடியும் அந்த மொத draft fileஅ தொறந்து வெச்சி உக்காந்துட்டீங்க...

#ஆப்பீஸ்

FB_IMG_1546527143018.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 03, 2019

Meeting முடிஞ்சிட்டு...

#ஆப்பீஸ்

FB_IMG_1546528527182.jpg