கார்த்திக் நீலகிரி
மீட்டிங்'ல எவன்டயும் வாயை விட்றவே கூடாதுடா சாமி...
#ஆப்பீஸ்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
மீட்டிங்'ல எவன்டயும் வாயை விட்றவே கூடாதுடா சாமி...
#ஆப்பீஸ்
காலைல இந்த pointஅ நாம discuss பண்றப்ப...
அடேய்... இப்ப வரை அந்த ஒரு பாய்ண்ட் தான்டா டிஸ்கஸ் பண்ணிட்ருக்கீங்க...
#ஆப்பீஸ்
வேலை - மீ - meeting
#ஆப்பீஸ்
அந்த உப்பு பிஸ்கெட் சாப்டியா பங்கு... புதுசா மீட்டிங்'ல சேத்துருக்காய்ங்க போல...
#ஆப்பீஸ்
MoM ரெடியா..?
இதோ பாஸ்...
#ஆப்பீஸ்
ஆப்பீஸ் கிளம்பிட்டீங்களா... கதவைப் பூட்டிட்டு போயிருங்க... அங்கயே சாப்டுக்கோங்க...
இன்னைக்கு Sundayம்மா...
ஓஹ்...
#இல்லறமதிகாரம்
Two days into Mrs Rohini Ramsay IAS Army...
Mrs Rohini Ramsay IAS Armyல அவ்ளோ சீரியஸ் ஜெய்ஹிந்த் பதிவு போடுறேன்... And, நம்ம நட்பூஸ் be like:
Mrs Rohini Ramsay IAS Army
ஏன்யா... இதுக்கு முன்னாடி நீங்க அவமானப்பட்டதே இல்ல..?
#ஆப்பீஸ்