கார்த்திக் நீலகிரி
உங்களுக்காண்டி லீவ் கூட போடாம உழைச்சேன் பாருங்க...
#துரோகிகள்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உங்களுக்காண்டி லீவ் கூட போடாம உழைச்சேன் பாருங்க...
#துரோகிகள்
எந்த நாட்டுக்கு போனாலும் அவ்ளோ கெத்தா போயிட்டு வருவாரே... பாவிகளா... சொந்த நாட்டுல வெச்சி தொவைச்சிட்டீங்களே...
#துரோகிகள்
EVM வெச்சி election நடத்தியும் இப்படி results வந்துருக்கு...
#துரோகிகள்
போனாப்போவுது'னு election வெச்சா, வோட்டா குத்துறீங்க வோட்டு... இருங்கடா வர்றேன்...
#துரோகிகள்
PS: Krishnamurthy Subramanian is appointed as Chief Economic Advisor and Shaktikanta Das is appointed as RBI Governor... இருவரும் Demonetisationக்கு அத்தனை ஆதரவு தெரிவித்தவர்கள்...
அப்ப இந்த வருஷம் calendar வந்துரும்...
வருஷம் பூரா கண்டவன்டயும் கடிச்சு காறி துப்பி சண்டை போட்டு, Goldஉம் Elixirஉம் திருடித் திருடி Buildings, Troops, Spellsனு ஒவ்வொண்ணா நாம upgrade பண்ணி வெப்போமாம்... இவனுங்க வருஷம் முடியுது'னு நக்கலா வந்து எல்லாத்துக்கும் upgrade குடுத்து நம்மள மறுபடியும் சுத்தல்'ல விடுவாங்களாம்...
#CoC
Clash of Clans December ‘Winter’ 2018 update live, here’s what’s new
ஏன்டா... விஸ்வாசம் updateக்கு இந்த #CoC update பரவால்லை'லடா..?
அடேயப்பா ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரா... OVOP...
*OVOP - ஓட்து விடு ஓம் பாட்டுக்கு...