கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 29, 2018

Sathiya Kumar S

டெக்னாலஜிய திறமையா யூஸ் பண்றது... ஷங்கரா??? ராக்கர்ஸா???

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 28, 2018

சாமி... உங்களுக்கு விஷயம் தெரியுமா..? இந்த வருஷம் ரிலீசான ஒரு படத்துல ஏதோ ரெண்டு சீன் cut பண்ணிட்டாங்களாம்... இப்ப அதையும் தோண்டி எடுத்து ரிலீஸ் பண்ணிருக்காங்களாம்... என்ன எழவுன்னு தெர்ல... ஊரெல்லாம் ஒரே பரபரப்பா இருக்கு... போய் விசாரிச்சுப் பாருங்க...

#96

Screenshot_20181128-062616.png
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 28, 2018

We're going to end up big time promoting தல அஜீத் as the Elon Musk of Tamil Nadu...

(PS: Personally, I believe that Ajith is in search of the revelation about தளபதி விஜய்'s that குருவி jump...)

-----

#Thala #Ajith went to Germany to meet MD of Vario Helicopters Ms Kirsten Zodtner !

He went there to understand the laws of Aerodynamics, functioning of Aero Modelling and laws governing Flights !

2018-11-28_10.34.38.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 28, 2018

#2.0

பெருசா கதை இருக்குற மாதிரியோ, இல்லை உணர்வுப்பூர்வமான காட்சிகள் இருக்குற மாதிரியோ தெர்ல... Roland Emmerichஇன் பாடாவதி படமான 2012 போல் இந்த 2.0 வந்துருக்கும்'னு தோணுது... ஆரம்பகட்ட பரபரப்பு bookings இருந்தாலும், 600 கோடி ஹோகயா என்பது என் அனுமானம்... 2.0 ஒரு cinematical disasterஆக அமையலாம்...

FB_IMG_1543389134053.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 27, 2018

தோழர்: Midnight online... Chatting..?

Me: டேய்... போடா டேய்... CoCல troops cook ஆகிட்ருக்கு... அதுவரைக்கும் இங்க உக்காந்து like போட்டுட்ருக்கேன்...

FB_IMG_1543270941214.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 27, 2018

#கதம்பகுடும்பம்

Somewhere in January 2007... மதுரைல நா பொண்ணு பாக்க போனப்ப...

மாமனார்ists: அப்புறம் தம்பி... சொல்லுங்க... நீங்க தங்கமான புள்ளை'னு உங்க சொந்தக்கரங்க எல்லாம் சொன்னாங்க??

தாய்க்கிழவி: You will know him soon....😊

FB_IMG_1542809186964.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 27, 2018

உழைப்பே உயர்வு...

#ஆப்பீஸ்

FB_IMG_1543314122869.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 27, 2018

#இல்லறமதிகாரம்

அதுதான் கடைசி பத்தை தேங்காயாம்... நான் எடுத்து தின்றுவிட்டேனாம்...

Screenshot_20181127-215001.png
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 24, 2018

In 1965, a few months after independence, an economic planner whom the Indian government had seconded to us presented me with a thick volume of his report. I scanned the summary to confirm that his plans were based on a common market with Malaysia. I thanked him, and never read it again. He did not understand that if Malaysia was not willing to have a common market while Singapore was a part of it, it was hardly likely to agree now we are independent.

From Third World to First

-Memoirs of Lee Kuan Yew

Singapore Press Holdings / Times Editions

Lee-Kuan-Yew-with-Indira-Gandhi.jpg