கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 27, 2018

#CCV

ச்சும்மாவா... ஒழச்சிருக்கோம்யா...

maxresdefault.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 27, 2018

#CCV

ஏண்டா... அப்படியே அந்த Iron Ladyய மணி ஸார் கிட்ட குடுத்து, அதுல சிம்பு'க்கு ஒரு ரோல் குடுத்தா சிறப்பா முடிஞ்சிரும்ல...

FB_IMG_1538056871709.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 27, 2018

#CCV

அடேய்... உங்க போஸ்ட் எல்லாம் பாத்துட்டு சாயங்காலம்தான்டா புக் பண்ணேன்...

இப்ப வந்து மெதுவ்வா negative reviews ஆரம்பிக்கிறீங்களேடா...

FB_IMG_1538056800222.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 27, 2018

#CCV

மணி ஸார் படமெல்லாம் போகப்போகத்தான் புரியுமா... என்னய்யா சொல்றீங்க... சாயங்காலம் வரைக்கும் வேற மாதிரி பேசினீங்களேய்யா...

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 27, 2018

#CCV

STR and his fans now be like...

Screenshot_20180927-085745.png
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 27, 2018

* ஆனந்த விகடன், 1964

கேள்வி: நீங்கள் சினிமா உலகில் 30 ஆண்டுகளாக உள்ளவர். இந்த முப்பது வருஷத்திலே தமிழ் சினிமா முன்னேறியிருக்கா?

எம்.ஆர்.ராதா: தொழில்நுட்பத்திலே நிறைய முன்னேறி இருக்கு. ஆனா, சப்ஜெக்ட்தான் அட்வான்ஸ் ஆகலே. போட்டி போட்டுக்கிட்டு விளம்பரம் பண்ணி படத்தை ஓட்டப் பார்க்கறாங்க. சொந்தப் பணத்தைப் போட்டு மொத்தமா டிக்கெட் வாங்கி, ரெண்டு வாரத்துக்கு 'ஹவுஸ்புல்' போர்டு மாட்டி, சந்தோஷப்படறாங்க. வெட்கக்கேடு! ஒண்ணு சொல்றேன். நானும், என்னை மாதிரி சர்வீஸ் ஆன நாலைஞ்சு பேரும் ஒழிஞ்சு போனாதான் தமிழ்ப்பட உலகம் உருப்புடும். அப்போதான் புது ஆசாமிங்களா போட்டு, நல்ல கதைகளா எடுக்க முன் வருவாங்க. ஆக்டருங்க சம்பளமும் குறையும்.  எத்தனை நாள்தான் எங்களைக் காண்பிச்சே ஜனங்களை ஏமாத்த முடியும்?

# நீயே உனக்கு நிகரானவன்

-ஆர்.சி.சம்பத்

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 27, 2018

அப்புறம்பா அர்ஜித்'து... #CCV எப்படி இருக்காம்...?

நாலஞ்சு வருஷமா உங்க ரிவ்யூ பாக்காம நா படத்துக்கு போறதேயில்ல பாத்துக்க...

FB_IMG_1538023812913.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 27, 2018

#CCV

அலோ...

அதெல்லாம் அனாவிசயமான இன்பர்மேசன்...

ஹீரோயின் பத்தி சொல்றீங்களா..?

நா டிக்கெட் புக் பண்ணனும்...

FB_IMG_1538027229604.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 27, 2018

#CCV

எப்படியும் வெற்றி விழாவை சிறப்பிக்க கூப்பிடுவாய்ங்கல்ல...

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 27, 2018

அதெல்லாம் மீட்டிங்'லதான் இருக்கோம்...

சும்மா chat பண்ணுங்க...

#ஆப்பீஸ்

#APU

FB_IMG_1538029378580.jpg