கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 24, 2018

மீட்டிங் போக மறந்துட்டு, ஏன் வரல'னு கேட்டதுக்கு மீட்டிங் போயிருந்தேன் ஸார்'னு சொல்லி தப்பிச்சோம்ல...

அதாம்ல வர்கீசு...

#ஆப்பீஸ்

FB_IMG_1537788628749.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 24, 2018

#Simtaangaran... அப்டீன்னா..?

பாட்டுங்க... நல்ல பாட்டு... கேட்டுப்பாருங்க... கேக்க கேக்க உங்களுக்கு பிடிச்சிரும்...

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 23, 2018

புகழோடு தோன்றுக

–கதிர் ராத் 

கலக்கல் ட்ரீம்ஸ் 

திருக்குறள். இந்த இரண்டடி சொல்லாத விஷயமே இல்லை எனலாம். அறம், பொருள், இன்பம் என அனைத்தும் உள்ளடக்கியது திருக்குறள். உண்மையில் திருக்குறளை எழுதியது யாரென்று தெரியாது. ஒருவரா அல்லது பலரா என்றுகூட நமக்கு உறுதியாக தெரியாது. ஒரு குழு அமைக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு தலைப்பு தரப்பட்டு அதில் பத்து திருக்குறள்கள் எழுதுமாறு பணிக்கப்பட்டிருக்கலாம். இது எனது அனுமானமே. தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் கொஞ்சம் அறுதியிட்டு கூறலாம். திருவள்ளுவர் சிலை கூட ஒரு அனுமானமே. ஆனால், content என்று வந்துவிட்டால் திருக்குறளை அடிச்சிக்க ஆளில்லை. இரண்டடி. இரண்டே அடி. அத்தனை விஷயங்கள். உலகப் பொதுமறை என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. இந்த திருக்குறளுக்கு ஏகப்பட்ட பேர் உரை எழுதி இருக்கிறார்கள். உரைநடை, கவிதை, சொற்பொழிவு என ஏகப்பட்ட வகைகளில். கதிர் ராத் எழுதியிருப்பது முற்றிலும் புதிய வகை. போர் அடிக்காத சுவையான வகை. திருக்குறளை ரசித்து வாசிக்கத் தூண்டும் கதை வகை.

மேலும் வாசிக்க https://nvkarthik.com/திருக்குறள்-கதிர்-ராத்/ 

திருக்குறள் front.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 23, 2018

அடிங்... பேசிட்டே இருக்குறப்ப என்னடா போஸ்டர கைய வெச்சி மறைக்கிற..? என்ன, moral policingஆ...? சொல்றா... மத அடிப்படை வாதி தான நீ..?

அய்யோ, ஸாரிங்க ஸாரிங்க... இல்லீங்க... இந்தா எடுத்துட்டேங்க...

FB_IMG_1537693016436.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 23, 2018

Well, great... If they ever take Arjun Reddy to international level, they know whom to cast...

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 22, 2018

டேய்... இன்னாடாது..?

புது இந்தியாப்பா...

2018-09-22_03.32.43.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 22, 2018

ஆஹான்...

2018-09-22_03.47.04.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 22, 2018

கார்த்தி... டெல்லி'லேருந்து ஒரு அதிகாரி வந்துருக்காரு... நாளைக்கு Barbeque Nation போலாம்னு இருக்கோம்... Business lunch... ஒரு மணிக்கு Seawoods வந்துரு...

(என்னது Barbequeவா..? அய்யோ... வீட்ல வத்தக்குழம்புதான் வைப்பாங்களே... நேரங்கெட்ட நேரத்துலயா அதிகாரி வரணும்...)

இல்லை... எனக்கு புரட்டாசி தான் முக்கியம்... நா வரல... நீங்களே போயிட்டு வாங்கடா டேய்...

#ஆப்பீஸ்

IMG_20170908_130351-min.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 21, 2018

''மக்களின் நலனுக்காக இன்னும் கடினமான முடிவுகள் எடுப்பது தொடரும்..."

-மோதி

ரைட்டு... தயாராகிக்குவோம் ப்ரெண்ட்ஸ்...

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 21, 2018

எப்படிப்பட்ட குருப்ல மாட்டிட்ருக்கேன் பாருங்க ப்ரெண்ட்ஸ்...

FB_IMG_1537528651506.jpg