கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 08, 2018

dBook

ஒரு சின்ன முயற்சி...

நாம் எழுதுவதை பிறருக்கு படிக்கத் தருகிறோம்... அவர்களுக்கு சில topic பிடிக்கலாம், சில பிடிக்காமல் போகலாம்... வாசகர்கள் அவர்கள் விரும்பும் விஷயங்களை மட்டும் படிக்க நாம் விட்டு விட வேண்டும்... அவர்களிடம் எதுவும் திணிக்கக்கூடாது... வாசகரே பிரதானம்... அப்படி யோசித்ததுதான் இந்த dBook...

Meanwhile, எனக்கும் புத்தகம் எழுத ஆசை தான்... ஆனால், content இல்ல... இப்படிப்பட்ட நேரத்தில் மிக இலகுவானது நாம already எழுதியதை தொகுத்து புத்தகமா போட்டுர்றதுதான்... அப்படி, என் முகநூல் பதிவுகளை புத்தகமா போடலாம்... ஆனா, எந்த topic தொகுப்பது என குழப்பம்... சரி, எந்த topic படிக்கணும்'னு படிக்கிறவங்களே முடிவு பண்ணட்டும்னு யோசிச்சதுதான் இந்த dBook...

எதிர்பார்த்தபடி திருப்தியாகா வடிவமைத்து தந்துருக்கார் K Pradeep Kumar... கேட்கும் போதெல்லாம் மெருகேற்றித் தந்திருக்கிறார்... நன்றி...

இந்த dBookஇல் நீங்கள் உங்களுக்கு விருப்பமானதை தேடலாம், தமிழிலும் ஆங்கிலத்திலும்... நீங்கள் தேடியதை மட்டும் படிக்கலாம்... கொஞ்சம் கொஞ்சமாக இதில் content சேர்ந்துகொண்டே வரும்... ஒவ்வொரு topicஇலும் பதிவுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வரும்...

இது வெறும் search மாதிரி இருக்கு'னு சொன்னாலும், இதுக்கு நான் பயன் பரதுத்தும் பதம் dBook... அதாவது dynamic Book...

பிகு: கொஞ்சம் ஓவரா போறமோ... சரி போவோம்... யாரு கேக்கப்போறா...

Facebook Karthik Nilagiri 

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 08, 2018

இந்தாருங்க... Facebook Karthik Nilagiri தளத்துக்கு யோசிச்சதைவிட இந்த dBook பேருக்கு மூணு நாளா தூங்காம அப்படி மூளைய கசக்கிருக்கேன்... யாராச்சும் கிண்டல் பண்ணீங்க... அவளோதான்...

FB_IMG_1536409607773.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 08, 2018

Mari Selvam

IMG_20180908_192351.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 07, 2018

#Section377'க்கு விமர்சனம்...? ஆங்ங்ங்..?

Fake id create பண்ணி பசங்களோட கடலை போட்ட பயலுவதான நீங்க...?

FB_IMG_1536240180185.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 06, 2018

Bharath Vasu தம்பி சொன்னாப்ல'னு சொல்லி 1.5 GB gameஐ கஷ்டப்பட்டு download பண்ணி விளையாட ஆரம்பிச்சா, இது என்னை ஜட்டியோட நடுக்காட்ல நிப்பாட்டி வெச்சிருக்கு...

விளையாட சொல்லித்தராட்டியும் பரவால்ல... இதுக்கு எப்படி shirt pant மாட்டி விடுறது'னு மொதல்ல சொல்லித்தாங்கய்யா...

FB_IMG_1536204028528.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 06, 2018
Opening scene...

PUBG vs PK
2018-09-06_08.59.45.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 06, 2018

Old PUBG player in whatsapp & messenger...

And then, me...

2018-09-06_11.04.10.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 06, 2018
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 06, 2018

Success to 'Freedom of Choice'...

Section 377: Supreme Court rewrites history, homosexuality no longer a crime 

//A five-judge bench led by CJI Dipak Misra diluted Section 377 of the Indian Penal Code, to exclude all kinds of adult consensual sexual behaviour. The law will still stand on the statute book to deal with unnatural sexual offences against minors and animals such as sodomy and bestiality.//

//This will help the community claim equal constitutional status as other citizens. It also affirms their right to claim the right to adopt, marry and have a family.//

//No one can be discriminated against only on the grounds of their sexual orientation and called for constitutional protection to even sexual minorities.//

IMG_20180906_134743.jpg