கார்த்திக் நீலகிரி
#பெருமுதலாளி
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
#பெருமுதலாளி
''காதலிப்பதற்கு காதலியோ காதலனோ தேவையில்லை. காதல் மட்டுமே போதுமானது.''
-Arun Dir
பட்சே...
''காதல் கூட தேவையில்லை... காதலி மட்டுமே போதுமானது...''
-APU பாறைகள்
பிகு: 'காதலன் மட்டுமே போதுமானது' என்பதும் சேர்க்கலாம்தான்... பட், 'பெண்ணிய பாறைகள்' பிரச்சினை வரும்...
Training goals...
#ஆப்பீஸ்
பாவம், இதனாலயே இவர் 'forever சிங்கிள்' சங்கத் தலைவரா இருக்காரு...
எங்க பன்வேல் ஏரியா'ல ராக்கி வாங்க எல்லா கடைலயும் பொண்ணுங்க கூட்டம் அம்முது...
மனசுல இனம்புரியா கலக்கம்...
இப்பத்தான் recover ஆகி வந்துருக்கேன்... மறுபடியும் மச்சினி போஸ்ட்'ஆ கேக்குற...
திரும்ப வரச்சொல்லி inbox, whatsapp, sms, phone எல்லாம் தாண்டி நேர்ல வந்து கூட பல பேர் கூப்ட்டாங்க... அதான் வந்துட்டேன்...
நா திரும்ப வந்துட்டேன்...
So...
லைக் போடுங்க...
மூணு வாரம்... Facebook விட்டு தள்ளி நின்னு பாத்தேன்... வாவ்... அற்புதமான வாழ்க்கை... அந்த கனம் தாங்காம திரும்ப இங்கயே வந்துட்டேன்...
'I wish it need not have happened in my time,' said Frodo.
'So do I' said Gandalf, 'and so do all who live to see such times. But that is not for them to decide. All we have to decide is what to do with the time that is given to us.'
#LOTR