கார்த்திக் நீலகிரி
தலைவன்: இந்த மாசம் எப்படி இவ்ளோ செலவாச்சு..? ஏன் வீடு பூரா எதையாச்சும் வாங்கி போட்ருக்கோம்..?
And தலைவி be like: நா உங்கள கட்டிக்கிட்டு வந்தப்ப...
#இல்லறமதிகாரம்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
தலைவன்: இந்த மாசம் எப்படி இவ்ளோ செலவாச்சு..? ஏன் வீடு பூரா எதையாச்சும் வாங்கி போட்ருக்கோம்..?
And தலைவி be like: நா உங்கள கட்டிக்கிட்டு வந்தப்ப...
#இல்லறமதிகாரம்
My credit card: அடேய்... மாசம் பூரா செலவு நீ பண்ணிட்டு, இப்ப என்னை குத்தம் சொல்றியா..?
மீ: ஏய்ய்ய்ய்... நடிக்காத... மாசம் எவ்ளோ சம்பளம் மிச்சமாகுது'னு பாத்து அதுக்கு doubleஆ bill போடுறீல்ல...
#கதம்பகுடும்பம்
Today மகராணி அய்ய்ஷ்ஷ்வர்யா be like...
#பெருமுதலாளி
என்னதிது புதுசா ஏரோப்பிளேன் வருது..?
யோவ் மோதி... மார்க்'ஐ ஏதும் கவனிச்சிட்டியா..?
ஆமா... இத எதுக்கு use பண்ண..?
Given various discussions on Aadhar and other data protection issues, this blog highlighting data privacy in India and the copy of the bill becomes interesting...
Fine goes upto INR 15 crore or 4% of annual turnover...
-----
Saravanan MK
Interesting points in the data privacy regulation of India project
Interesting points in the data privacy regulation of India project
India's Personal Data Protection Bill 2018 - full copy:THE PERSONAL DATA PROTECTION BILL, 2018
கண் போன போக்கிலே கால் போகலாமா...
கால் போன போக்கிலே மனம் போகலாமா...
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா...
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா...
கைய்யில இவ்ளோதான் இருக்கு... அந்த cardங்க எல்லாம் தேச்சி பாத்துக்க... அதுலயும் அவ்ளோதான் இருக்கு... அதனால...
அதனால..?
கணக்குல எழுதிக்க...
டெய்லி ஒருத்தர் birthdayவ தூக்கிட்டு வந்துடுறாய்ங்க... பட் வேலா, நீ பதறாத... இன்னைக்கு உனக்கில்ல... நோலனுக்கு தான் birthday...
#HBD_Nolan
ஒரு management trainee என் mail idய கண்டுபிடிச்சு mail பண்ணிருக்கு...
#ஆப்பீஸ்