கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 26, 2018

மும்பைல நேத்து நடந்த மராட்டிய மக்கள் போராட்டத்துக்கு இன்னைக்கும் நாளைக்கும் Navi Mumbaiல internet blackout... கேட்டா Digital India... Digital India...

37858270_10216891299412062_2369834508640845824_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 25, 2018

எச்சார் தம்பி, ''ஸார், உங்க அந்த presentation எனக்கு mail பண்றீங்களா..? யாராச்சும் trainee கேட்டா...''

அதான் வந்த 68 பேர்ல ஒருத்தர் கூட classலயே கேக்கலீல்ல... அப்புறம் ஏன்யா..?

#ஆப்பீஸ்

37734070_10216883478776551_4355855380908081152_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 25, 2018

ஹப்பாடா... நா எங்க உக்கார்றேனு கடைசிவரை ஒரு management traineeயும் கேக்கல...

#ஆப்பீஸ்

37775455_10216883094006932_1283600815210102784_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 25, 2018

''மும்பைல பந்த்... அதனால வதந்தி பரவக்கூடாதுன்னு internetஅ இன்னைக்கு பூரா block பண்ணி வெச்சிருக்காங்க''னு பத்து நிமிஷத்துக்கொருக்கா whatsapp message வந்துக்கிட்டே இருக்கு...

37782325_10216882553033408_4939094686821253120_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 25, 2018

உங்க departmentல பொண்ணுங்க எத்தனை பேர் ஸார்..?

#ஆப்பீஸ்

37787925_10216881980299090_3668745623835770880_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 25, 2018

உங்க departmentல சேர்ந்துட்டா நானும் உங்கள மாதிரியே பெரிய ஆளாகிடுவேன்'ல...

எங்க departmentல தான... இந்த வாங்கிக்க...

#ஆப்பீஸ்

37743348_10216881963938681_8583677580563972096_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 25, 2018

இங்க Management Traineesக்கு ஒரு session எடுத்து முடிச்சிட்டு high tea குடிக்கிறப்ப ஒரு தம்பி தயங்கி தயங்கி வந்து எங்கிட்ட கேக்குறான், ''அண்ணே, உங்க job role என்னன்னு சொன்னீங்கன்னா நானும் apply பண்றேன்ணே...''

#ஆப்பீஸ்

37768538_10216881954578447_3355028177310187520_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 24, 2018

Its just a matter of time...

37705687_10216874812919910_4481348372472528896_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 24, 2018

பாக்க ஆசைப்பட்டீங்களாமே...

இப்படிக்கு,

நிர்மலா மேரி


37737593_10216874100462099_4196014973236805632_n.jpg