கார்த்திக் நீலகிரி
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
'Shiva had told me once,' said Veerbhadra. 'That opposite of love is not hate. Hate is just love gone bad. The actual opposite of love is apathy. When you don't care a damn as to what happens to the other person.'
#Meluha
VC: NTD Life
கோமாதான்ஸ் vs கோழிக்குஞ்சூஸ்...
Where are you Vegans..?
அலோ... பசிக்குது...
ஒரு பத்து நிமிஷம் இருங்க... பிக் பாஸ் முடிஞ்சிரட்டும்... அப்புறம் யோசிச்சிக்கலாம்...
#பெருமுதலாளி
#இல்லறமதிகாரம்
OMR building collapse வருத்தம் தான்...
ஆனா, சென்னை மக்கள் பூரா safe mark பண்ணி ஒருவித குழப்பமும் பதட்டமும் ஏற்படுத்திட்ருக்காய்ங்க... 'சென்னைக்கு மிக அருகில்' என்பது உண்மை தான் போல...
அப்படியே, அந்த micro நில நடுக்கத்துக்கும் safe mark பண்ணிடுங்க...
//The French government’s statement appears to be at odds with earlier remarks made by President Emmanuel Macron in an interview with India Today, where he acknowledged that the Narendra Modi government has the liberty to reveal details of the deal to the opposition and parliament.//
The Wire: France Batting for Modi on Rafale Secrecy Is at Odds With Macron's Position
France Batting for Modi on Rafale Secrecy Is at Odds With Macron's Position
India Today: What Macron told India Today on Rafale deal
மழை பேஞ்சு ரோடெல்லாம் சேறா இருக்குன்னு ஷார்ட்ஸ் போட்டு வாங்கிங் வர்றீங்களே...
Apparently, Parliament is a little different from Mann Ki Baat...
நீயா வரல... நம்பிக்கை வாக்கெடுப்பு'னு சொல்லி உன்ன வரவெச்சோம்...
நான் ஏழைத்தாயின் மகன்... என் பதிவுக்கெல்லாம் Like வர்றது கஷ்டம் தான்...