கார்த்திக் நீலகிரி
சீக்கிரம் அழுது முடிச்சா நாங்களும் ஜோலி முடிஞ்சுது'னு போய்த் தூங்குவோம்ல...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
சீக்கிரம் அழுது முடிச்சா நாங்களும் ஜோலி முடிஞ்சுது'னு போய்த் தூங்குவோம்ல...
Performance in Parliament...
ஆத்து ஆத்து'னு ஆத்திட்ருக்காப்ல...
The entire nation saw what the eyes did today. It is clear in front of everyone: PM @narendramodi
இந்தா பாரு தம்பி... கேமரா நோட் பண்ணுது, இனி ஒருக்கா கட்டிப்பிடிக்காத... இந்த தடவை மன்னிச்சிட்டேன்... போ போ...
(மைண்ட் வாய்ஸ்: நானே 56"னு எல்லாரையும் எவ்ளோ நேக்கா நம்ப வெச்சிருக்கேன்... நீ வேற..)
The way things goes, I think I desperately need an impersonator...
#ஆப்பீஸ்
நமக்கு பல வருஷமா ஆடி மாசம் தான்...
MC: Mano Red
சரிய்யா வீர சிங்கிள்ஸ்...
அப்படியே challenge accept பண்ணாலும், யாரைய்யா பிரிஞ்சு இருப்பீங்க..?
குழந்தைகளை கூட்டியாந்து, அவர்களை தங்கள் சோக கதை சொல்ல வைத்து அனுதாப TRP பிச்சையெடுக்கும் ஈத்தரை #VijayTV
#பெருமுதலாளி