கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 19, 2018

How we see us and how others see us...

ரெண்டுமே வேஸ்ட்...

37380435_10216830930102867_4562714174253170688_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 19, 2018

தோசைய எத்தனை தடவை ஸார் திருப்பி போடுவாங்க..? ஒரு ரெண்டு தடவை..?

இவ நாலு நாளா தோசையே திருப்பி திருப்பி போட்டுட்ருக்கா ஸார்... அதான் அவளுக்கு ஏன் மறுபடியும் கஷ்டம் தரணும்'னுட்டு வெறும் மாவை அப்படியே அள்ளி தின்னுட்டு வந்துட்டேன்...

#இல்லறமதிகாரம்

37399811_10216829563988715_4637338775754637312_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 18, 2018

//Text of RTI Amendment Bill now available. Seeks to completely destroy the autonomy of information commissions by allowing the central govt to decide tenure & salaries of central & state information commissioners, which are currently statutorily protected. #SaveRTI//

Anjali Bhardwaj @AnjaliB_ 

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 18, 2018

பிசாசு

மூன்றாம் பிறை

Artificial Intelligence

Taare Zameen Par

பாபா

Swades

A Serbian Film

சேது

Premam

அழகி

பொறந்த வீட்டு பட்டுப்புடவை

Old Boy

பரதேசி

மோனிஷா என் மோனலிஸா

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

Life is beautiful

குட்டி புலி

Life of Pi

மற்றும் பல...

Here Is Why Some People Cry During Movies! They Are Actually the Strongest People! 

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 18, 2018

Na khaaoonga... Na khaane doonga...

//The Lok Sabha, earlier this week, passed without a debate a bill that will exempt political parties from scrutiny of funds they have received from abroad since 1976.

Through Finance Bill 2016 passed earlier, the BJP government had amended the FCRA to make it easier for parties to accept foreign funds. Now, it has amended it further to do away with the scope for scrutiny of a political parties’ funding since 1976.//

Lok Sabha passes Bill to exempt political parties from scrutiny on foreign funds, without debate

37256942_10216822006919793_4982114668395888640_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 17, 2018

ப்ளடி பசங்களா... இதெல்லாமா sofaல ஒளிச்சு வைப்பீங்க...

#கதம்பகுடும்பம்

37320569_10216813124577740_7913559147906334720_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 16, 2018

அதை எனக்கு அனுப்புனவன் இந்நேரம் நிம்மதியா தூங்கிருப்பான்...

நாந்தான் நாக்-அவுட்... இன்னைக்கு நா இத்தோட குட் நைட்'ங்க...

#கதம்பகுடும்பம்

37262246_10216808727027804_3855305998013038592_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 16, 2018

Learn some Whatsapp etiquettes bro... I'm ashamed to call you my brother bro... ச்ச்சே bro...

#கதம்பகுடும்பம்

37315313_10216808667466315_8902197990232424448_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 16, 2018

அடேய்... நிறுத்துங்கடா...

#கதம்பகுடும்பம்

37248986_10216808641025654_1230679654117933056_n.jpg