கார்த்திக் நீலகிரி
ஏன்டா... அதான் 'மதுரை தவுட்டுச்சந்தை அருவா குருப்'ல நம்ம பஞ்சாயத்து இன்னும் ஒரு முடிவுக்கு வரலீல்ல... அதுக்குள்ள எதுக்குடா விஷயத்த 'எமனேஸ்வரம் எருமைகள் குரூப்'க்கு கொண்டு போன... அங்கயும் விசாரிக்கிறாய்ங்க... வொர்ஸ்ட் டா ரேய்...
#கதம்பகுடும்பம்