கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 16, 2018

தலைவன்: மழை நின்றும்'னு...

தலைவி: நா இப்ப சொல்றேன்... ஆப்பீஸ் கிளம்புங்க...

#ஆப்பீஸ்

#இல்லறமதிகாரம்

37232822_10216804219435117_3096437653936013312_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 16, 2018

மழையா இருக்கே, ஆப்பீஸ் வர்றியா'னு பாஸ் கேட்டதுக்கு, ''கண்டிப்பா வர்றேன்''னு SMS பண்ணிருக்கேன்...

#ஆப்பீஸ்

37161642_10216804171513919_2854861939857686528_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 15, 2018

கெடக்குது குரோஷியா...

யாஷிகா saved...

#பெருமுதலாளி

37183189_10216799345233265_4385829742918500352_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 15, 2018

எல்லாம் distanceதான்யா காரணம்...

37249614_10216798396329543_6683245498016464896_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 15, 2018

என்னம்மா, ஆம்ப்லேட் போட வெங்காயம் நறுக்கிட்ருக்க... சிக்கன் எடுக்கலியா...

#இல்லறமதிகாரம்

37110402_10216796288756855_315115905057030144_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 15, 2018

MC: Muthu Ram

டேய்ய் இது spoof இல்லடா. கவர்மெண்ட் விளம்பரம். அவரு நம்ம சிஎம். இன்னும் படமே ஆரம்பிக்கல. சிரிக்காதீங்கடா...

37200792_10216795313212467_1745678994918866944_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 15, 2018

பொன்னம்பலம் ஜெய் ஸ்ரீ ராம்...

பிள்ளைய வீட்டுக்கு கூட்டியாந்து பாலாஜி நித்யா'வ அழ வைக்கணும்...

பாவம் யாஷிகா'வ eliminate பண்ணி நம்மள அழ வைக்கிறாங்க...

#பெருமுதலாளி

37198275_10216793337643079_8457843675970404352_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 14, 2018

 

37087009_10216791043945738_1894893790938791936_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 14, 2018

The barbarian...

37124598_10216789285461777_4002094786050785280_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 14, 2018

PC: இறுதி மனிதர்கள் 2.0

ஆனா, சௌராட்டிராவையும் மதிச்சு சேத்தீங்க பாரு...

37082479_10216786932762961_2198692461465829376_n.jpg