கார்த்திக் நீலகிரி
APUs: இது கள்ளு, காடு மேட்டர் கொமாரு... நாங்க உள்ள எறங்குனா கேங்க் வார் ஆயிரும்...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
APUs: இது கள்ளு, காடு மேட்டர் கொமாரு... நாங்க உள்ள எறங்குனா கேங்க் வார் ஆயிரும்...
கள்ளும் குடிச்சாச்சு...
இப்பயாச்சும் பொண்ணு அமையுதா பாப்போம்...
அதாவது, நீ காட்ட வித்ததுனாலதான் பொண்ணு கிடைக்கல... அப்படித்தான...
ம்ம்ம்...
இது ஒரு ரிப்போர்ட்'ஆ..? இதுக்குத்தான் காலைல பூரா மீட்டிங் போட்டோமா... Facebookல அடிக்கிற report கூட இதை விட நல்லாருக்குமேய்யா...
#ஆப்பீஸ்
#மீட்டிங்_பரிதாபங்கள்
இவ்ளோ டிஸ்கஸ் பண்றாய்ங்களே, ஒர்த்தனாச்சும் முடிவு எடுக்குறானா பாரு...
#ஆப்பீஸ்
வடிவேலு காணாமடிச்ச கிணறு இதான்...
YouTube: 70 years old public well sinking due to undercurrent due to heavyrains mananthavadi kerala
புல்லெட் ஓட்டுறவங்களுக்கு அவங்க வண்டி சவுண்டு மேல ரொம்பத்தான் பெரும...
உண்மையில், எரும கூட...
இந்தாங்க... நீங்க ஸாரி கேட்டவுடனே எல்லாம் மறந்து மன்னிச்சிட்டேன்... கத்திரிக்காய் உப்புமா பண்ணிருக்கேன்... சாப்ட்டுட்டு போங்க...
#இல்லறமதிகாரம்
அம்மா... என்னம்மா இந்நேரத்துல..?
ஆமாம்மா... அட இல்லம்மா... என்ன... உம்மருமக phone பண்ணாளா... இல்லம்மா இல்லம்மா... ஆமாம்மா... தப்பு எம்மேலதாம்மா... சரிம்மா... நானே ஸாரி கேக்குறேன்... கேக்குறேம்மா... இதுக்கெல்லாமா promise கேப்பாங்க... குட்நைட் குட்நைட்...
#இல்லறமதிகாரம்
வீட்டுக்காரியிடம் சண்டையிடாதீர்...
#இல்லறமதிகாரம்