கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 12, 2018

''அந்த Economic Status Impact report ரெடி பண்ணியாச்சு... ஒரு சில doubts இருக்கு... இன்னைக்கு ஆப்பீஸ்'ல உங்ககிட்ட கேட்டு clear பண்ணிட்டு release பண்ணிடலாம்...''னு SMS அனுப்பியிருந்தேன்...

''ஒரு சின்ன வேலை... நா இன்னைக்கு லீவ் எடுத்துக்குறேன்...''னு பாஸ் ரிப்ளை பண்றாரு...

#ஆப்பீஸ்

VoFEz-.gif
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 11, 2018

பீத்திக்கிட்டு confessions பண்றத பாக்குறப்ப...

36915588_10216761518887630_6558898343597047808_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 11, 2018

I'm an APU...

36910678_10216761500687175_648068869423890432_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 11, 2018

யாஷிகா'வ வெளியேத்திட்டு அப்படி என்னய்யா பாக்கப்போறீங்க...

#பெருமுதலாளி

37027440_10216760617305091_899371086699823104_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 10, 2018

18+

வீடியோ எடுக்குறப்ப பேசுறது நம்ம கெட்ட பழக்கம்...

36942345_10216753388484375_6078429732402102272_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 09, 2018

Brussels போனப்ப இந்த சிலையைப் பார்த்தேன்... அப்ப புரியல... இப்ப எச்.ராஜா சொல்லித்தான் தெரியுது...

#MicroIrrigation

36897123_10216746398789637_7617457071658631168_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 09, 2018

எதுக்குடி 332 கோடி...

ஹூம்ம்ம்... நீ சூச்சூ போனதுக்கு...

#MicroIrrigation

36885934_10216746323067744_8769109069832126464_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 09, 2018

Somethings are better untranslated...

36885794_10216745914337526_5622721629143433216_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 09, 2018

என்ன... Trendingல MondayMotivationதான் நம்பர் 1'னு சந்தோஷப்படுறியா... அந்த MondayMotivationஏ GoBackAmitShahதான்...

#GoBackAmitShah

36797017_10216743515077546_1384939658026156032_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 09, 2018

அமித்'ஜீ now be like...

#GoBackAmitShah

36726614_10216743086986844_6129007769790971904_n.jpg