கார்த்திக் நீலகிரி
எப்பயாச்சும் GoBack'னா பரவால்ல... எப்பவுமே GoBack'னா எப்படி..?
#GoBackAmitShah
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
எப்பயாச்சும் GoBack'னா பரவால்ல... எப்பவுமே GoBack'னா எப்படி..?
#GoBackAmitShah
தல... நீங்க வந்து பேசுனா மக்கள் உங்க பக்கம் சாஞ்சிடுவாங்க'ன்னு பயப்படுறாய்ங்க... அதான் ஹெவிய்ய்யா GoBack போடுறாய்ங்க...
#GoBackAmitShah
தல... எனக்கும் GoBack போடுறாய்ங்க...
#GoBackAmitShah
Twitter inching towards Number 1...
#GoBackAmitShah
பின்ன... நீ எறங்குற வரைக்கும் wait பண்ணிட்ருப்பாய்ங்களா...
#GoBackAmitShah
Getting ready to trend...
#GoBackAmitShah
சைக்க்... இவிய்ங்ய land ஆகவே விட மாட்றாய்ங்க...
#GoBackAmitShah
Monday morning மழை அடிச்சு ஊத்துது... ஆனா லீவு விட மாட்றாய்ங்க...
#GoBackAmitShah
நானும் ரொம்ப ஆர்வமா பார்த்தேன் தம்பி... அது skin color, skin tight டிரெஸ்'ஆம்... ஒரே ஏமாத்தமா போச்சு தம்பி...
#பெருமுதலாளி
ஏய்... ஓவரா போய்ட்ருக்கு... இவன்டேருந்து பேனாவும் நோட்டும் பிடிங்கி உள்ள வைங்க...