கார்த்திக் நீலகிரி
புக் வந்தவுடனே விகடன்'ல நம்பிக்கை நட்சத்திரம் அவார்ட் தர்றேன்'னு சொல்லிருக்காங்க...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
புக் வந்தவுடனே விகடன்'ல நம்பிக்கை நட்சத்திரம் அவார்ட் தர்றேன்'னு சொல்லிருக்காங்க...
சிரிக்கிறீங்களா... புக்'கு வரட்டும்... உங்களுக்கு ஒர்ர்ர்ரு copy கூட கிடைக்காம பாத்துக்குறேன்...
ஆஹா ஆஹா... கார்த்திக் தான... ரொம்ப நல்ல எழுத்தாளரா வருவார்யா அவரு...
நா எழுத்தாளர் ஆகப்போறதால இனிமே என்னை அடிக்கடி உங்க லைக், கமெண்ட்'ல எல்லாம் பாக்க முடியாது... Bye...
எழுத்தாளர் ஆகுறது'னு முடிவெடுத்தாச்சு... மொதல்ல வீட்ல இருக்குற புக்'ஸ் எல்லாம் தூக்கி போட்டுட்டு நல்லதா ஒரு நாலு Reynolds பேனா + ஒரு நாற்பது பக்க நோட் வாங்கி டேபிள்'ல வைக்கணும்...
''நா எழுத்தாளர் ஆகப்போறேன்'' பரிதாபங்கள்...
* மீ (அதாவது எழுத்தாளர்)
* வீட்டுக்காரம்மா
* Facebook friends & followers
* சக எழுத்தாளர்கள்
யாரு என்ன expression என்பதை உங்க யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்...
இப்படியே ரேட்டிங் வாங்கிட்ருங்க... ஒரு நாள் வேலைய விட்டே தூக்கிறப்போறாங்க... அப்புறம் என்ன பண்றதா உத்தேசம்...
நா எழுத்தாளர் ஆகிடப்போறேன்...
#ஆப்பீஸ் vs #இல்லறமதிகாரம்
#செம்பருத்தி பரிதாபங்கள்...
இதென்ன பிரமாதம்... Nov 11thக்கு நாங்கெல்லாம் Single's Day கொண்டாடுவோம் பாரு... அவ்ளோ ஜாலியா இருக்கும்...
என்னது... வெளிய ஜாப் தேடவா..? அந்த பருவமெல்லாம் தாண்டியாச்சுய்யா...
கம்பெனி'ல புதுசா ஏதாச்சும் புள்ள சேந்துருக்கா பாப்போம்...
#ஆப்பீஸ்