கார்த்திக் நீலகிரி
ஜில்லா படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு உண்டுதானே...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
ஜில்லா படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு உண்டுதானே...
போற போக்கைப் பார்த்தா, டீ'தூளை மெடிக்கல் ஷாப்ல'தான் வாங்கணும் போல...
# ஏன்னா... டீ ஹெல்த்தியானது...
காலை மீட்டிங்கை நல்ல விதமாக நடத்தி முடித்தேன்...
#ஆப்பீஸ்
(நன்றி: கோபிநாத்)
ஃகாந்தா காலனி ஸிக்னலில் என் கார் கண்ணாடியை இறக்கச் சொல்லி சந்தேகம் கேட்ட பைக் பையன், "எக்ஸ்க்யூஸ் மீ ஸார்... நேரா போனா பன்வேல் ஸ்டேஷன் வருமா???"
நான், "வரும்... ஆனா, ரோடு சுமார்... குண்டும் குழியுமா இருக்கும்... நீங்க ரைட் எடுத்து ஹைவே புடிச்சிப் போங்க... நீட்டா இருக்கும்..."
அவன் என்னமோ நேராத்தான் போனான்... பின்னாடி பில்லியனில், டீஷர்ட் ஜீன்ஸில் அது அவன் துணைவி போல...
# காலங்காத்தால நம்மள வெறுப்பேத்துறதுக்குன்னே வர்ராய்ங்க...
காரசார கமெண்ட்'களுக்கிடையேயான காலை / மாலை வாழ்த்துக்கள் என்னை நினைவுப்படுத்துவது,
'அரங்கேற்ற வேளை' ப்யூன்...
#ஸார்_லட்டு
எல்லோரும் பிஸியா லீவ்ல போயிருக்குறதுனால, ஒரு லீகல் மீட்டிங்கை நாளைக்கு என்னை லீட் பண்ணச் சொல்லியிருக்காங்க...
#ஆப்பீஸ்
விவரம் பத்தாம பேரை மட்டும் படிச்சிட்டு பார்க்க உட்கார்ந்து நான் பல்பு வாங்குன படம்...
#Babe
Mikhail Timofeyevich Kalashnikov
#RIP
Had he patented AK-47, the world would have been blessed with another kind of Nobel prize...
ஒரு ஆத்திர அவசரத்திற்கு லீவு போடணும்னா, "சாப்பிட்டது ஒத்துக்கலை... வயித்து வலி..."ன்னுதான் #ஆப்பீஸ்'ல சொல்லவேண்டியிருக்கு...
முன்னாடியெல்லாம் ஜாடைமாடையா ஓட்டுவாங்க...
இப்ப நேரடியா ஐயாவோட கோரிக்கையையும், விஜய டி ஆர்'இன் புகாரையும் பொழுதுபோக்குல போட்டுட்டாங்க...
போராளிகளேஏஏஏ... அணி திறள்வீர்...