கார்த்திக் நீலகிரி
பிரபு அண்ணே...
போராட்டம் போராட்டம்'னு சொல்லி பத்து ரூபாய் ஹமாம் சோப்'இல் இருந்த நம்பிக்கையை பத்தாயிரம் ரூபாய் தங்க நகைக்கு கொண்டு போய்ட்டீங்க...
#கல்யாண்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
பிரபு அண்ணே...
போராட்டம் போராட்டம்'னு சொல்லி பத்து ரூபாய் ஹமாம் சோப்'இல் இருந்த நம்பிக்கையை பத்தாயிரம் ரூபாய் தங்க நகைக்கு கொண்டு போய்ட்டீங்க...
#கல்யாண்
'ஈ ஃபார் ஐ...' என்று சொல்லிக்கொடுக்கும் போது நம்ம வீட்டு பொடியன் ஒரு பார்வை பார்ப்பான் பாருங்க...
2012 in Set PIX...
#Nostalgia
ரா புவனுக்கும் வெங்கட் பிரபுவுக்கும் ஏதோ பிரச்சனையாமே...
அதுக்கு பழி வாங்கத்தான் வெங்கட் இப்டி பண்ணிட்டாராமே...
இந்த வார விகடனில்,
முன் அட்டையில் தாப்ஸி...
பின் அட்டையில் பப்பாளி பவர் பேரழகி...
நடுப்பக்கத்தில் நச்சென்று பிரியாணி பப்ளி...
இடையிடையே இன்பாக்ஸில்,
ஸ்ரீதிவ்யா,
தீபிகா,
திரிஷா மற்றும்
அனுஷ்கா...
எல்லோரும் ஸ்பஷ்டமாய் அழகழகாய்த் தெரிய...
ஹேங் ஓவர் தெளியலியோன்னு பதறி...
கண்ணாடி தேடுவதற்குள் கவனித்துவிட்டேன்...
3D நின்றுவிட்டது...
பெப்சி, கோக் குடிக்கக் கூடாதுன்னு சொல்ற நண்பர்கள் உள்டப்பா வரைக்கும் வந்துட்டாங்க...
கத்ரீனா கைஃபையும் பார்க்கக் கூடாதுன்னு சொல்வாங்களோ?!!
என்னய்யா அந்த புள்ள பைக்ல அவ்ளோ தள்ளி உட்கார்ந்துட்டு போகுது?!!!
ஒரு வேளை கட்டுன பொண்டாட்டியா இருக்குமோ???
Hindi poem by my friend and colleague Amit Kumar Sharma on our Book Club...
I just typed from his hand written note of the poem which he recited yesterday during our regular meet...
தெரிஞ்சவங்க சொந்தக்காறங்ககிட்ட எல்லாம் அவங்க கொழந்தைகள் புகைப்படமும் பிறந்த நாள் விவரங்களும் கேட்டிருக்கிறேன்...
புது வருடத்தில் இருந்து நானும் களத்தில்...
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...
இந்த ஆறு வருஷத்துல நீ செஞ்ச அட்டகாசமான தக்காளி சாதம் இதான் என்று நான் புகழ்ந்தது பக்கத்து வீட்டு அக்கா கொடுத்ததாம்...
இன்னைக்கு வெளிய சாப்பிடச் சொல்லிட்டாங்க... லஞ்ச் பாக்ஸ் இல்ல...