கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 21, 2013

மன்னிப்பு கோரவோ, வழக்கை வாபஸ் பெறவோ முடியாது - அமெரிக்கா திட்டவட்டம்

# எனக்கு கோவம் வராது...

1528602_10202617812143801_161877819_n_10202617812143801.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 20, 2013

பானி பூரிக்காரன் எல்லாருக்கும் சொல்ற மாதிரி சொன்னானா, இல்ல நான் சாப்பிட்றத பாத்துட்டு சொன்னானா தெரியல...

"ஸார்... தட்ட அங்க போட்றுங்க..."

download.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 20, 2013

சில அட்டகாசமான பெண்கள் நம்மை சரட்டென்று கடந்து விடுகிறார்கள்...

சமயத்தில் வாழ்விலும்...

Skirtnew-k9uB--621x414@LiveMint.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 20, 2013

இன்னைக்கு காலை'ல எங்க ஃகாண்டேஷ்வர் ஸ்டேஷன் போற ஷேர் ஆட்டோ'ல்லாம் எங்களை பாதி வழியிலேயே எறக்கி வுட்ருச்சு...

விசாரிச்சா, ஸ்டேஷன்ல RTO செக்கிங் நடந்துக்கிட்ருக்காம்...

அடப் பாவிங்களா... அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் இருக்குறப்ப எல்லாம் நீங்கதானேடா கொடி புடிச்சி, கோஷம் போட்டு வீதிவீதியா சுத்துனீங்க...

autolead759.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 19, 2013

பிரியாணி விளம்பரத்தைத் தொடர்ந்து Domex விளம்பரம் வருது...

சேனல் எடிட்டர் ஏதோ சொல்ல வர்றார் போல...

f4aaf7210b97869140236c4915a09e1f.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 19, 2013

சங்கு ஊதுறதுன்னு முடிவாயிடுச்சு... அத நாய்டு ஊதுனா என்ன... சேகர் ஊதுனா என்ன...

#ஆப்பீஸ்

shell ear dog.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 19, 2013

முக்காவாசி ஆலோசனைக் கூட்டங்கள் 'சொல்லுங்க டாடி...' மாதிரித்தான் முடியுது...

#ஆப்பீஸ்

hqdefault.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 19, 2013

ஃபேஸ்புக்'கால காதல்ல விழுந்த பொண்ணுங்க தெரியும்...

இப்ப கடல்'லயே விழுக ஆரம்பிச்சிருச்சா...

stock-photo-water-beach-blue-summer-ocean-girl-selfie-happy-laughing-6804dd50-eeb1-4f7d-acc6-3167319fef8a.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 19, 2013

ரா புவன்

#ஆதித்யா

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 19, 2013

யேன்...

ஆங்...

என்ன பாக்குற...

நாங்கல்லாம் யாரு தெரியும்ல...

ரிலீஸ் பண்றா அந்தப் புள்ளைய...

1517393_10202604388368215_8182944_n_10202604388368215.jpg