கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 18, 2013

யோவ்... தேவ்யானி ஃகோப்ராகாடே'வை அமெரிக்காவிடம் இருந்து மீட்டே ஆகணும்யா...

இப்பத்தான் அந்த புள்ள ஃபோட்டோவைப் பார்த்தேன்...

article-2528379-1A3A75AC00000578-202_306x464.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 18, 2013

சாவகாசமாக காப்பி குடித்துக்கொண்டிருந்த என்னை, லகலகலகலகவென திட்டிக் கொண்டிருந்த சசி, "நான் சொல்றதை கேளுங்க", என்று என் கவனம் திருப்பி மீண்டும் திட்டை தொடர்ந்தார்...

# போ போ... நிப்பாட்டி ஏத்தி அசிங்கப்படுத்தாத...

#இல்லறமதிகாரம்

mqdefault.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 17, 2013

வாயத் தொறகாமயெல்லாம் கொட்டாவி விட முடியாது...

நீ வேணும்னா மூக்கை மூடிக்க...

#மும்பை_லோக்கல்

istockphoto-1203378194-612x612.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 17, 2013

மூணு வாரமா முக்கி முக்கி விளையாடி 300 காயின் சேர்த்து வெச்சா...

கிருஸ்துமஸ் ஆஃபர்ல 200 காயினுக்கு ஒரு பர்பிள் தொப்பியும், 50 காயினுக்கு அதுக்கு ஒரு கோள்டன் குஞ்சமும் வாங்கி வெச்சிருக்கா...

#மகளதிகாறம்

1.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 16, 2013

Stretch துணி'ல ஜீன்ஸ் போட்றது பெரிசு இல்ல கண்ணு...

அதே துணி'ல டீ ஷர்ட் போடு...

மூச்சு முட்டப் போகுது...

0226ae479fcde033b86a4d09e7a7230c.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 16, 2013

PC: Saravana Prabhu

இந்த லட்சணத்துல நாம எப்ப வல்லரசாவ போறோம்??!!

1473039_10151883781679385_85301532_n.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 15, 2013

சன் TVல சுறா'ன்னா,

ஜெயா TVல வேலாயுதம்...

இவ்வளவுதாங்க வாழ்க்கை...

vijay-sura.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 29, 2012

நான் கெஞ்சிக்கொண்டிருக்கிறேன் - "வேண்டாம்மா... கெட்டுப்போச்சுன்னு நினைக்கிறேன். இட்லி பூரா ஒரே நூலா இருக்கு. நா வெளியவே சாப்பிட்டுக்கிடறேனே..."

இடி போல் ஒரு அடி.

அசரீரி போல் ஒரு குரல் - "பேசாம சாப்பிட்டுக் கெளம்புங்க. இது இடியாப்பம்"

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 28, 2012

You too fell for CS exams?

நல்ல scopeன்னு சொல்லியிருப்பாய்ங்களே...

406580_540603202618375_1658907984_n.jpg