கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 23, 2022 •

Strawberry இருக்கா..?

Ok...

#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க

#CoronaQuarantine

FB_IMG_1642934348007.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 19, 2022 •

நானு, "ஹலோ, எங்க இருக்க..?"

தலைவி, "இப்பத்தான் கடைக்குள்ளயே வந்துருக்கேன்... ஒரு அரை மணிநேரம் ஆகும்..‌. என்னாச்சு..?"

சிக்கன் பொரிச்சு வைக்கச் சொன்ன'ல... எண்ணெய் தீந்து போச்சு...

எதே...

இன்னும் பாதி சிக்கன் இருக்கு... சீக்கிரம் சொல்லு, எண்ணை எங்க..?

சிக்கன் அவ்ளோ எண்ணெயா இழுக்குது..? (அமைதி continues) ஆமா, எந்த கரண்டி use பண்றீங்க..? அப்பளம் பொரிக்கிற ஓட்டைக் கரண்டிதான..?

இல்ல, ரசக்கரண்டி... பெருசு...

இந்தா வர்றேன்...

(மற்றவை நேரில்)

#இல்லறமதிகாரம்

#CoronaQuarantine

hqdefault.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 18, 2022 •

That teleprompter operator be like...

#CoronaQuarantine

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 14, 2022 •

#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க

Girlfriend ஒருத்தங்க ஜப்பான் கம்பெனில வேலை செய்யுறாங்க... பொங்கல் சாக்காக கடலை போடலாம்னு பார்த்தேன்... Japanese harvest festival எதுன்னு கண்டுபுடிச்சி, அதுக்கும் சேர்த்து வாழ்த்து சொல்லி ஆரம்பிக்கலாம்னு Google பண்ணா, Honensai'ன்னு வந்தது... குத்துமதிப்பா "Happy Honensai..."னு வாழ்த்து சொல்லியிருப்பேன்... நல்லவேளை அப்படியே images பக்கமும் போய் பார்த்தேன்... Honensai பண்டிகைக்கு, பெரிய மரத்தாலான ஆணுறுப்பு வடிவமைத்து வழிபடுவாங்களாம்... ஜஸ்ட் மிஸ்ஸு... ஒழுங்கா பொத்திகிட்டு பொங்கல் வாழ்த்து மட்டும் சொல்லிட்டு ஓடியாந்துட்டேன்...

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

பிகு: நாமும் ஓப்பனாக சிவலிங்கத்தை தினமும் வழிபடுபவர்கள்தான்... ஆனா சொல்லிக்க மாட்டோம்...

#CoronaQuarantine

IMG-20220114-WA0033.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 14, 2022 •

யார்றா இதுல ஃபைனலிஸ்ட்டு..? ஒரே கூட்டமா இருக்காய்ங்க...

#பெருமுதலாளி

#CoronaQuarantine

FB_IMG_1642167466287.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 06, 2022 •

மதியம் 03:50'க்குத்தான் call பண்ணுவீங்களாடா...

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1641465299671.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 05, 2022 •

அங்க கூட்டுன கூட்டத்துக்கே ஒருத்தனும் காணோம்... நீ என்னடான்னா convey'ய நிப்பாட்டுற அளவுக்கு ரோட்டுல கூட்டம் சேந்துருக்கு'னு திரும்பி வந்துருக்க... என்ன sympathy create பண்றியா..?

#GoBackModi

#CoronaQuarantine

FB_IMG_1641391730535.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 05, 2022 •

இது நம் நாட்டின் CISF (Central Industrial Security Force) நடத்திய mock drill... 2019ல் பிரதமர் நரேந்திர மோதி முன் நடத்திக் காட்டியது... பிரதமருடன் இருக்கும் SPG (Special Protection Group) அணி எப்படியும் இதைவிட அதிக திறமையுடன் செயல்படும்... அவர்கள் பிரதமரை 20 நிமிடங்கள் ஒரு உயரமான இடத்தில் sitting duck'ஆக வைத்திருந்தார்கள் என்பதை நம்புகிறீர்களா... நான் உயிர் பிழைத்து வந்தேன் என்று கூறுவது, இந்த தேசத்தின் தலை சிறந்த பாதுகாப்பு அணியை அவமதிப்பது போன்று இல்லையா...

அங்கே எல்லையில் இராணுவ வீரர்கள்... அதானேடா...

CISF Mock Drill Full Video | PM Modi | 50th Raising Day Celebrations of the CISF 2019

#GoBackModi 

#CoronaQuarantine


Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 05, 2022 •

"பஞ்சாபில் என் உயிருக்கு..."

#GoBackModi 

#CoronaQuarantine

inCollage_20220106_045032874.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

January 02, 2022 •

When you enjoy what you do...

#CoronaQuarantine