கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 09, 2021 •

அய்யா மாரிதாஸு... ஒரு பத்து அமாவாசை பொறுத்துக்கப்பா... அப்புறம் நம்ம ஆட்சி வந்துரும்... உன்ன, கிஷோரு, கல்யாணு எல்லாரையும் வெளிய எடுத்துர்றோம்... அதுவரை கொஞ்சம் பொறுத்துக்க ராசா...

#CoronaQuarantine

Screenshot_20211209-193558_YouTube.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 07, 2021 •

உங்க WhatsApp வேணாம் தோழி... உங்க அம்மா நம்பர் தாங்க... தேங்க்ஸ் சொல்லணும்...

#APU

#CoronaQuarantine

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 07, 2021 •

அப்பத்தான், 'சூப்பர் ஸ்டார்' AK, அதாவது அஷ்வின் குமாரோட entry...

#CoronaQuarantine

FB_IMG_1638880490176.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 06, 2021 •

ஐந்து வருடங்களுக்கு முன்பு அம்மா இறந்ததாக அறிவிக்கப்பட்ட நாளான நேற்று, கலைஞரை நக்கலடிப்பதற்காக ஒரு அதிமுக அனுதாபி இட்ட பதிவு இது...

பரிதாபம் என்னவென்றால் அம்மாவும் அப்பல்லோ ஹாஸ்பிடலில் தன் கடைசி நாட்களில் இப்படி கதறி இருக்கலாம்... அது நமக்குத் தெரியப் போவதே இல்லை... அதைத் தெரிந்து கொள்வதிலும், அப்படி ஏதாவது ஒரு குற்றம் நடந்திருந்தால் அந்த குற்றவாளிகளை தண்டிப்பதில் சாதாரண பொதுமக்களுக்கு இருக்கும் அடிப்படை அக்கறை கூட அம்மா அனுதாபிகளுக்கும் விசுவாசிகளுக்கும் இருப்பதாகவே தெரியவில்லை...

புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக உண்மையிலேயே பரிதாபப்படுகிறேன்...

#CoronaQuarantine

----- -----

உபிக்களின் கதறிலிலேயே, ஆகச்சிறந்த கதறல் என்பது,

"ஐயோ, கொல்றாங்களே கொல்றாங்களே"

Screenshot_20211206-143315_Facebook.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 04, 2021 •

கமல் - பிரியங்கா - அபிஷேக்

#பெருமுதலாளி

#CoronaQuarantine

b367e120b6326adfc967f01ce95b959e.gif
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 03, 2021 •

எம்பேருக்கு முன்னாடி இருக்கிற 'தல'யத்தாண்டா எடுக்கச் சொன்னேன்... 'தல' இருக்குற எடத்துல எல்லாம் எம்பேரப் போட்டு உசுரெடுக்கச் சொல்லல...

#CoronaQuarantine

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 03, 2021 •

ஆர்மிக்கு சொந்தமான டயரைத் திருடிருக்காய்ங்க... மகான் உத்தம தேசபக்தர் யோகியின் உத்தரப் பிரதேசத்தில்... ஜெய் ஹிந்த்...

//A tyre of the Indian Air Force's (IAF) Mirage Fighter jet has been stolen from a moving truck in Lucknow while being transported to Jodhpur airbase in Rajasthan.//

Mirage fighter jet's tyre stolen from a moving truck in Uttar Pradesh

#CoronaQuarantine

Screenshot_20211203-102425_Chrome.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 02, 2021 •

உங்களுக்கு பாவ மன்னிப்பு இருக்கு... அவங்களுக்கு பரிகாரம் இருக்கு... எங்களுக்கும் ஏதாவது கண்டுபிடிச்சு குடுங்க...

-பாய் பூசாரி

#CoronaQuarantine

FB_IMG_1638461053736.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 01, 2021 •

இனிமே என்னை 'தல'னு கூப்பிடாத...

சரி, divert பண்ணாத... 'வலிமை' என்னாச்சு..?

#ValimaiUpdate

#வலிமை

#CoronaQuarantine

inCollage_20211201_213431638.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 30, 2021 •

எச்சூஸ் மீ பாய்... அப்படியே பசங்க நரகத்துக்கு போணும்னா என்ன பண்ணனும்னு சொல்லிட்டீங்கன்னா...

#CoronaQuarantine

vadivel_0f84c762-f39e-4642-89b2-3355342e0375-c194a203-f236-49c2-b5c3-3edd0adce538_cmprsd_40.jpg