கார்த்திக் நீலகிரி
'வைத்தீஸ்வரன்' படத்துல சரத்குமார் சௌராஷ்டிரா மொழியில பேசியிருப்பாரு... அவ்வளவு கேவலமா இருக்கும்... அதனால, எங்களுக்கும் யார்கிட்ட இருந்தாச்சும் 5 கோடி வாங்கித் தாங்க... பவ்வுங்க மட்டும் என்ன இளிச்சவாயலுவா...
#CoronaQuarantine
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
'வைத்தீஸ்வரன்' படத்துல சரத்குமார் சௌராஷ்டிரா மொழியில பேசியிருப்பாரு... அவ்வளவு கேவலமா இருக்கும்... அதனால, எங்களுக்கும் யார்கிட்ட இருந்தாச்சும் 5 கோடி வாங்கித் தாங்க... பவ்வுங்க மட்டும் என்ன இளிச்சவாயலுவா...
#CoronaQuarantine
நிக்கி & பொம்மி வீட்டுக்கு வந்ததில் இருந்து உணவு வைப்பது, பால்கனி சுத்தம் செய்வது எல்லாம் நான் தான்... ஆனால், என்னை விட்டுட்டு வர்ஷாவிடம் போய் ரெண்டும் மடியில் உட்கார்ந்து கொஞ்சிட்ருக்கும்... என்னை ஒரு முயலாக்கூட மதிக்காது... ஏன்னு யோசிச்சிட்டு இருந்திருக்கேன்...
புறாக்கள் பற்றி Mithra Alaguvel எழுதிய பண்டனம் கதையை வர்ஷாவிடம் சொன்ன பொழுது, 'அதானே கரெக்ட்' என்று சொல்லிட்டு போயிட்டா...
#புரவி
#Puravi
#CoronaQuarantine
எதே, திவ்யா ஞாபகம் வருதா... எம் பேரைக் கேட்டா இனிமே உனக்கு வீரத்துக்கான போர்க் கடவுள் முருகனோ, அழகன் கந்தனோ தான் ஞாபகம் வரணும்... ஓகேவா...
#CoronaQuarantine
தானே காயமடைந்தவரை தூக்கி வருவதாகட்டும், விவரங்களை விசாரிப்பதாகட்டும், சக ஆட்களை ஒருங்கிணைப்பதாகட்டும், அந்த ஆட்டோ டிரைவரை ஊக்கப்படுத்தி அனுப்புவதாகட்டும், எப்படி பாத்தாலும் இந்த சென்னை அண்ணா நகர் காவல்துறை ஆய்வாளர் திரு ராஜேஸ்வரி அவர்கள் ஒரு அற்புதமான Leader...
உணர்வுப்பூர்வமா சொன்னா 'அம்மா'...
#CoronaQuarantine
கடைசியா ஒண்ணு போட்ருந்தது... மூடிட்டு உன் வேலைய பாரு, நா என் வேலைய பாக்குறேன்'னு...
#Suriya
#சூர்யா
#CoronaQuarantine
ஏ ஜீவா, என்ன தக்காளி கூட சுத்தினுக்ற...
#CoronaQuarantine
இருந்தாலும், கணுக்கால் அளவு தண்ணீரில் கப்பலை தரை தட்டாமல் ஓட்டிய அண்ணாமலையின் தலைமைப் பண்பை நாம் பாராட்டியாகத்தான் வேண்டும்...
#CoronaQuarantine
இந்த மாத புரவியில் இளம்பரிதி ஒரு சினிமா கட்டுரை எழுதியுள்ளார்... 'ஆண்டவர்' கமல்ஹாசனின் நாயகன் திரைப்பட வசனங்களைப் பற்றி... கட்டுரை முடிவில் அண்ணாவின் 'அல்லாடும் ஆண்டவன்' சிறுகதை தொகுப்பின் விளம்பரம்... வாசகசாலையின் இந்த குறும்பில் என்னையறியாமல் சிரித்து விட்டேன்...
#புரவி
#CoronaQuarantine
என்ன பெரிய்ய April 1... November 8 தெரியுமா..?
#Demonetisation
#EconomicDisasterDay
#CoronaQuarantine
Not 50 days, but 5 years have gone... No wonder people shy away from celebrating its success, if it was...
#Demonetisation
#EconomicDisasterDay
#CoronaQuarantine