கார்த்திக் நீலகிரி
லிட்டில் சூப்பர் ஸ்டார், "என்னை நீங்க பாத்துக்கோங்க..."
#STR
#CoronaQuarantine
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
லிட்டில் சூப்பர் ஸ்டார், "என்னை நீங்க பாத்துக்கோங்க..."
#STR
#CoronaQuarantine
And மோதி be like...
#STR
#CoronaQuarantine
Reliance demerger...
General Electric to split...
https://www.latimes.com/business/story/2021-11-09/general-electric-ge-split-three-public-companies?_amp=true
Johnson & Johnson to split...
Motherson Sumi to spin off...
Vedanta mulls demerger...
GMR demerger nears...
சரி... நாம என்ன பண்றோம்..?
Banks எல்லாம் merge பண்ணிட்டு இருக்கோம்...
https://www.bankbazaar.com/ifsc/list-of-merged-public-sector-banks-in-india-2021.html
#CoronaQuarantine
இந்த அக்னிச்சட்டி பிரச்சினை முடியுற வரைக்கும் Barbeque Nation plan பண்ண வேணாம்னு சொல்லிட்டாப்பா...
#இல்லறமதிகாரம்
#CoronaQuarantine
'வைத்தீஸ்வரன்' படத்துல சரத்குமார் சௌராஷ்டிரா மொழியில பேசியிருப்பாரு... அவ்வளவு கேவலமா இருக்கும்... அதனால, எங்களுக்கும் யார்கிட்ட இருந்தாச்சும் 5 கோடி வாங்கித் தாங்க... பவ்வுங்க மட்டும் என்ன இளிச்சவாயலுவா...
#CoronaQuarantine
நிக்கி & பொம்மி வீட்டுக்கு வந்ததில் இருந்து உணவு வைப்பது, பால்கனி சுத்தம் செய்வது எல்லாம் நான் தான்... ஆனால், என்னை விட்டுட்டு வர்ஷாவிடம் போய் ரெண்டும் மடியில் உட்கார்ந்து கொஞ்சிட்ருக்கும்... என்னை ஒரு முயலாக்கூட மதிக்காது... ஏன்னு யோசிச்சிட்டு இருந்திருக்கேன்...
புறாக்கள் பற்றி Mithra Alaguvel எழுதிய பண்டனம் கதையை வர்ஷாவிடம் சொன்ன பொழுது, 'அதானே கரெக்ட்' என்று சொல்லிட்டு போயிட்டா...
#புரவி
#Puravi
#CoronaQuarantine
எதே, திவ்யா ஞாபகம் வருதா... எம் பேரைக் கேட்டா இனிமே உனக்கு வீரத்துக்கான போர்க் கடவுள் முருகனோ, அழகன் கந்தனோ தான் ஞாபகம் வரணும்... ஓகேவா...
#CoronaQuarantine
தானே காயமடைந்தவரை தூக்கி வருவதாகட்டும், விவரங்களை விசாரிப்பதாகட்டும், சக ஆட்களை ஒருங்கிணைப்பதாகட்டும், அந்த ஆட்டோ டிரைவரை ஊக்கப்படுத்தி அனுப்புவதாகட்டும், எப்படி பாத்தாலும் இந்த சென்னை அண்ணா நகர் காவல்துறை ஆய்வாளர் திரு ராஜேஸ்வரி அவர்கள் ஒரு அற்புதமான Leader...
உணர்வுப்பூர்வமா சொன்னா 'அம்மா'...
#CoronaQuarantine
கடைசியா ஒண்ணு போட்ருந்தது... மூடிட்டு உன் வேலைய பாரு, நா என் வேலைய பாக்குறேன்'னு...
#Suriya
#சூர்யா
#CoronaQuarantine
ஏ ஜீவா, என்ன தக்காளி கூட சுத்தினுக்ற...
#CoronaQuarantine