கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 30, 2021

அவ்ளோ தூரம் போய்ப் பாத்தியே, பாவ மன்னிப்பு கேட்டியா..?

இல்ல... கட்டிபுடிச்சிட்டேன்...

#CoronaQuarantine

FB_IMG_1635588270593.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 28, 2021

Crypto பற்றிய மிகப்பெரிய ஆர்வம் தெரிகிறது... Quick money... Back-up இல்லாத, ஒரு intrinsic value இல்லாதது crypto currency... அதில் உள்ள risk தெரிந்து, தேவை + savings தாண்டி, மொத்தமாக போனாலும் பரவாயில்லை என்று உள்ள பணத்தை மட்டுமே invest செய்யுங்கள்...

Emu கோழி, Anubhav teak plantation போலத்தான்... அதிலாவது பறவை, மரம் என ஒரு intrinsic object இருந்தது... இங்கு அப்படி எதுவும் தெரியவில்லை...

இதெல்லாம் தாண்டி, invest செய்கிறவர்கள் செய்யத்தான் போகிறார்கள்... அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

மற்றபடி, நான் crypto currencyயில் ஒரு பைசா போடவில்லை...

#CoronaQuarantine

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 28, 2021

Risk Takers: என்னண்ணே Crypto பத்தி சந்தேகத்தோட பேசுறீங்க... எறங்கிப் பாருங்கண்ணே... Risk எடுத்தாத்தான்ணே அடிச்சு ஆட முடியும்...

Conservative நானு: அடேய்... என்னை விட்ருங்கடா... இப்படி பல பேர் சூரத்ல உசுப்பேத்தித்தான்டா Share marketல வந்தேன்... இப்ப விடமுடியும தொங்கிட்ருக்கேன்... அடேய் அடேய்... தெய்வமே... விட்ருடா...

#CoronaQuarantine

FB_IMG_1635397920762.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 27, 2021

எது, என் Ex'ஓட Ex'ஆ..? என்னடா இருபத்திமூணு வருஷம் கழிச்சு இப்ப வந்து சொல்ற..?

#APU

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1635345947624.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 27, 2021

படத்த ஹிட் அடிக்கிறோம்... தீவாளிக்கு தட்டித் தூக்குறோம்...

#APU

#CoronaQuarantine

inCollage_20211027_204302029.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 27, 2021

குஷ்புவையும் மீனாவையும் வயசான மாதிரி காமிச்சிட்டான் ஸார்...

#APU

#CoronaQuarantine

FB_IMG_1635348810255.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 27, 2021

APU யாரா..?

#APU

#CoronaQuarantine

FB_IMG_1635350338769.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 26, 2021

சிலப்பதிகாரம்... வடிவேலு version...

#CoronaQuarantine

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 24, 2021

கமல்: அதாவது, நீ இதுவரை Bigg Boss பாத்ததேயில்ல... அப்படித்தான..?

அபிஷேக்: ஆமா ஸார், ஆமா ஸார்... பாத்ததேயில்ல ஸார்...

#பெருமுதலாளி

#CoronaQuarantine

memees.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 24, 2021

"மோதி'ஜியின் ராசியால்,

வெல்லப்போகுது இந்திய அணி..."

ஏ யப்பா... லெக்தாதா ராசி தெரியாமயா இந்த பேனர் போட்டீங்க... ஸ்ஸ்ஸ்ஸப்பா...

(பிகு: இது 2019 போட்டோ'னு சொல்றாங்க... ஆனா இப்பவும் பக்காவா sync ஆகுது...)

#CoronaQuarantine

FB_IMG_1635098607563.jpg