கார்த்திக் நீலகிரி
இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது அமெரிக்காவா, சீனாவா, இந்தியாவா அல்லது பயந்து போய் பாகிஸ்தானே நிறுத்தியதா என்ற உண்மை இந்தாண்டாவது வெளிவர வேண்டும்... இதில் ஒரு வெள்ளை அறிக்கை கண்டிப்பாக வேண்டும்...
#HappyNewYear2026
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது அமெரிக்காவா, சீனாவா, இந்தியாவா அல்லது பயந்து போய் பாகிஸ்தானே நிறுத்தியதா என்ற உண்மை இந்தாண்டாவது வெளிவர வேண்டும்... இதில் ஒரு வெள்ளை அறிக்கை கண்டிப்பாக வேண்டும்...
#HappyNewYear2026
Ji to ECI: Draft listல 97 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டு போயிட்டாங்க'னு அழுவுறானுங்க'ல்ல... Final listல ஒரு ஒண்ணேகால் கோடி add பண்ணி release பண்ணு... தமாசா இருக்கும்...
#SIR2025
ஆச்சர்யக்குறி: எதே, அஜித்தா...?
தற்குறி: நம்ம கட்சி அஜிதா'ண்ணே...
ஆச்சர்யக்குறி: பரவால்ல... நமக்கு அந்த பேரே ஆகாது... ஏத்துறா வண்டிய...
#TVK #தவெகடி
#Avatar
Toruk & Thanator & Tulkun வாகையரா: Eywa'ணே... நமக்காக James Cameron பண்டோரா'னு ஒரு உலகத்தையே உருவாக்கியிருக்காருண்ணே...
And Eywa be like...
Yes sir... Annual business development report fill பண்ணிட்டேன் ஸார்... இந்தா இப்ப mail பண்ணிட்றேன் ஸார்...
#ஆப்பீஸ்
படையப்பா ரீ-ரிலீஸ் பண்ண வேகத்துல லிங்காவும் Re-release பண்ணிருவாங்களோ...
Better sleep...
கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுல, வீடும் கட்ட முடியாத, விவசாயமும் பார்க்க முடியாத மலைய எவனாச்சும் வாங்கிப் போடுவானா...
#படையப்பா
DLP: யார்றா என்ன எழுப்புனது... Second Saturday ஸ்கூல் லீவ்'னு சொல்லிட்டு தான தூங்குனேன்... பத்தே முக்காலுக்கே fan off பண்ணி யார்றா என்ன எழுப்பி விட்டது... வீட்ல நாலே பேர் தான் இருக்கோம்... நானா கண்டுபிடிக்கிறதுக்குள்ள நீங்களா சொல்லிடுங்க...
#கதம்பகுடும்பம்
டே தம்பி, வந்துர்றா...
#Savukku #Shankar
#சவுக்கு #சங்கர்