2022-12-15

மீட்டிங்ல பத்தொன்பது நிமிஷத்துக்கு ஒரு அழகான லீகல் விளக்கம் தந்தேன்...

நானு ~ யாருக்காச்சும் ஏதாச்சும் doubt or questions இருந்தா கேளுங்க...

... ... ... Extended நிசப்தம் ... ... ...

நானு ~ இன்னொரு தடவை explain பண்ணவா...?

அனைவரும் (in chorus) ~ இல்ல... It's okay... எங்களுக்கு perfectஆ புரிஞ்சிருச்சு...

#ஆப்பீஸ்

FB_IMG_1671091698052.jpg

2022-12-12

மாண்டஸ் புயலால மக்கள் வீட்ல முடங்கிட்டாங்க... அதான் re-released பாபா சரியா போகல... OTTல விட்ருந்தா அள்ளிருக்கும்...

FB_IMG_1670806163424.jpg

2022-12-12

தோ..‌. ரெண்டு பேரு... ஒர்த்தரு ரசிகர்களுக்கு ஏதாவது பண்ணனும்னு சொல்லிட்டே இருப்பாரு... ஆனா மண்ணுகூட பண்ண மாட்டாரு... இன்னொருத்தரு ரசிகர்கள மய்ராக்கூட கண்டுக்க மாட்டாரு... நடந்து போய் பைக் எடுத்துட்டு கிளம்பிப் போயிடுவாரு...

But, both are simplicity men...

images (1).jpeg

2022-12-12

சார்ந்தோருக்கு ஆறுதல்கள்... தலைவர் அடுத்த வருடமும் ஊரில் இருக்க மாட்டார்... அதுக்கும் கொஞ்சம் பாக்கி வெச்சிக்கப்பா...


2022-12-12

பேரு பாத்தீல்ல... 'முத்துவேல்' பாண்டியன்... தில்லிருந்தா இப்ப அடிங்கடா பாக்கலாம்.‌‌..

#ஜெயிலர்

#Jailor

FB_IMG_1670830259405.jpg

2022-12-12

எதே 'பாண்டியன்'ஆ... அந்தப் படமே ஓடாத படமாச்சேடா...

#ஜெயிலர்

#Jailor

FB_IMG_1670854611352.jpg

2022-12-11

நீங்க எந்த எழவையாவது re-release பண்ணிட்டு போங்க... We 80's kids want "யாருக்கு யாரோ"... And don't dare touch a single scene... We want the original காவியம்...


2022-12-11

Saravana Prabhu 

புயல் நிவாரண பணிகள்ல அரசின் அசாத்திய சாதனைகளை புறந்தள்ளி, மேயரின் பயணத்தை மையப்படுத்தி செய்திகள் வெளியிடும் ஊடகங்களின் சல்லித்தனத்தை இந்த நேரத்தில் இனங்கண்டு, தமிழ்நாட்டு மக்கள் இப்பொழுது மட்டுமில்லாமல் இனிவரும் காலங்களிலும் புறக்கணிக்கனும்.

IMG_20221211_224208.jpg

2022-12-06

ஆமா, இவனுங்க எதுக்கு T M சௌந்தர்ராஜன்'கு இன்னைக்கு போஸ்டர் ஒட்டிருக்கானுங்க...

IMG_20221206_084252.jpg

2022-12-05

அம்மாவும் நேதாஜி போலத்தான்... உறுதியாத் தெரியும்... ஆனா யாரால, எப்படி, என்னைக்கு'னு உறுதியா தெரியாது...

FB_IMG_1667357001790.jpg

2022-12-05

#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க 

அது எப்பிட்றா தெரியாம 6 கொறச்சி சொல்லுவ... உன்னோட மண்டைல என்ன ஓடிருக்குனு தெரியும்டா... தக்காளி டேய்ய்ய்...

FB_IMG_1670244427708.jpg

2022-11-28

We all wait for something like பாட்சா, and he comes up with பாபா...

FB_IMG_1669639952072.jpg

2022-11-27

Happy Sunday...

IMG_20221127_083308.jpg

2022-11-27

அடேய்... கொஞ்ச நாள்தான்டா பாக்கல...

InCollage_20221127_102752454.jpg

2022-11-25

அடேய் பிஜேபி... உன் கட்சில அசிங்கசிங்கமா திட்டிக்கிறாங்கடா... உங்களுக்குள்ளயே போட்டுக் கொடுத்துக்காதீங்கடா...

And BJP be like...


2022-11-25

On an any normal day...

FB_IMG_1669350682412.jpg

2022-11-24

Facebook வந்த புதுசு அப்ப... Orkut பழக்கத்துல ASL கேட்டேன்... "நல்லவனா இரு... பொண்ணுங்க தானா தேடி வருவாங்க..."னு அந்த அக்கா சொன்னுச்சு... இப்ப வரை ஒத்த பைசா வாங்காம இழக்காம, இங்க ஃபேஸ்புக்ல சிங்கிளா வாழ்ந்துட்ருக்கேன்...

#APU

FB_IMG_1669248565371.jpg

2022-11-24

நீங்க சேர்ந்துக்கோங்க எக்கேடோ கெட்டுப்போங்க... இப்ப காயத்ரி அக்கா வீடியோ வெளியிடாதேடா...

images (1).jpeg

2022-11-23

அதுக்கு ஏன்டா Rocky Bhai மூஞ்சிய வெடிச்சீங்க...

#FIFAWorldCup


2022-11-22

That's all... Simple...

#APU

IMG_20221122_130341.jpg

2022-11-22

Floridans to Chennains...

InCollage_20221122_170019144.jpg

2022-11-22

சென்னையன்ஸ், "அடேய்... இங்க எங்களுக்கு குளிருதுடா..."

இதர லோகத்து மக்கள் be like...

FB_IMG_1669118299610.jpg

2022-11-19

ஆமா, இவனுங்களுக்கு எதுக்கு தினம்... சரி இருந்துட்டு போட்டும்...

"ஹலோ தோழி..‌. ஆண்கள் தின வாழ்த்துக்கள் தோழி.‌‌.."

vadivelu-comedy.gif

2022-11-18

Elon Musk brings changes to Twitter.. And, ட்விட்டர் ஊழியர்கள் கூண்டோடு ராஜினாமா... பீதியில் அலுவலகங்களை இழுத்து மூடிய ட்விட்டர் நிறுவனம்...

#RIPTwitter

#GoodByeTwitter

IMG_20221117_212827.jpg

2022-11-17

நாங்கெல்லாம் நிறைய சொற்களை தமிழ்ப்படுத்தி இருக்கிறோம்...

That தமிழ்ப்படுத்தி: Fecebook = முகநூல்

FB_IMG_1668690751197.jpg

2022-11-15

And Gayathri Desam tried to make a relationship tree after reading this plot and declared, "ஆக மொத்தத்துல, அண்ணன் date பண்ணின பொண்ண தம்பிக்கு fix பண்றதும், தம்பிக்கு fix பண்ண பொண்ண அண்ணன் கல்யாணம் பண்றதும்... இதான் எனக்கு புரிஞ்சுது..."

-----

 *** Coffee With Kadhal Story ***

Srikanth Jiiva Jai are Brothers

Srikanth Married Samyuktha

Srikanth gets Dated Raiza 

Jiiva Livin With Aishwarya

Aishwarya Affectionate With a Dancer

Jai & Amritha Were Childhood Friends

Amritha Love Jai Early days

Arrange Marriage Planned For Jai & Malavika

Malavika Loves Jiiva 

Jai Realize his love with Amritha

Amritha Engaged With Another Person

Jiiva Affectionate With Malavika

Jiiva Realise his Mistakes about Malavika

Arrange Marriage Planned For Jiiva & Raiza

Jai doesnt like Marry With Malavika

Jai Wants to Marry Amritha

Malavika doesnt like Marry With Jai

Malavika Wants to Marry Jiiva 

**Interval**

Jai Planned to Cancel Amritha's Marriage

Srikanth Planned to Stop Jiiva - Raiza's Marriage

Jiiva Planned to Organize Jai - Malavika's Marriage

Then Jiiva Proposed Malavika

Srikanth & Samyuktha gets Seperated

Aishwarya Pregent - reason assumed himself as a Jiiva 

Malavika & Jiiva Seperated

Jiiva Realise dancer makes Aishwarya's Pregnent

Jai & Amritha Joined together

Finally Jiiva & Malavika Joined

Cameo by Aarya & Vtv Ganesh

Arya is DD's Husband

DD Sister of Jiiva Jai & Srikanth. 

A Film By Sundar C

Engineering facts and comedy dialouges in movies.

IMG-20221115-WA0014.jpg

2022-11-15

சீதா மாதா மொபைல் சார்ஜ் போட கொஞ்சமாக current கேட்கப்போக, வழக்கம்போல மொத்தமாக மின்கம்பத்தை பெயர்த்து எடுத்துப் போகும் அனுமன் அங்கிள்... ஜெய் ஸ்ரீராம்...

#JSR

IMG_20221115_130451.jpg

2022-11-15

நீங்க, Number 1 எழுத்தாளரா...?

பின்ன, அக்காஸ் எல்லாம் photo upload பண்ணா நாந்தான மொத comment எழுதுறது...

#APU

FB_IMG_1668504429763.jpg

2022-11-11

யோவ் எலான்... அந்த Verified Tick'அ தூங்கிட்டு அப்படியே எங்க பக்கம் வந்தேன்னா அள்ளிறலாம்யா... அத்தனை சாமி இருக்கு... அத்தனை பிரிவு இருக்கு... வாய்யா, ஒரே மஜாவா இருக்கும்...

IMG_20221111_231848.jpg

2022-11-09

State Bank of India 

அஞ்சு நிமிஷம்..‌. அதும் மதியம் 12 மணி லஞ்ச் டைம்'ல..‌. ஹூம்ம்ம்...


2022-11-09

மீட்டிங் நடக்குது... பட், தூக்கம் வர்லியே...

#ஆப்பீஸ்

FB_IMG_1667990774391.jpg

2022-11-09

தம்பி... இங்க எங்களுக்கு வேலை இல்லேன்னு தான் Facebook வர்றோம்... நீ என்னடான்னா ஃபேஸ்புக்'ல வேலை இல்லேன்னு 11,000 பேரை தூக்குற... விளங்கிடும்...

//Meta Platforms Inc said on Wednesday it will let go of 13% of its workforce, or more than 11,000 employees, in one of the biggest layoffs this year as the Facebook parent battles soaring costs and a weak advertising market.//

//The company also plans to cut discretionary spending and extend its hiring freeze through the first quarter. But it did not disclose the expected cost savings from the moves.//

Meta to cut more than 11,000 jobs in one of the biggest layoffs this year

IMG_20221109_170440.jpg

2022-11-08

எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்திய மக்கள் மறக்கக் கூடாத நாள் November 8, 2016... தேசத்தின் எளிய மக்கள் முட்டாளாக்கப்பட்ட நாள்... Economic Disaster Day...

Sixth anniversary of New India...

All the patriots will observe an eerie silence and WhatsApp warriors mouthshut... They all know it's a failure and never bring it as achievement in any of their political campaigns...

Only anti-nationals are screaming around...

//Official data have shown that even six years after demonetisation done by the Prime Minister Narendra Modi-led government, the currency with public remains at an all time high. Cash usage remains robust with public wherein it has been made known that currency with public stands at a new high of ₹30.88 lakh crore as of 21 October.//

//The cash with public is almost 71.84 per cent higher than the level for the fortnight ended 4 November 2016.//

Currency with public rises 71.84% within six years of demonetisation in India72.html

#BurnMeAlive

#Demonetisation

#EconomicDisaster

#BlackMoney

#Corruption

#Counterfeit

#CrossBorderTerrorism

#DigitalIndia

இதற்கிடையில், November 7, 2022'ஐ நாம் Social Equality Disaster Day என்று சொல்லலாம் தான்... ஆனால் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் EWS'கு ஆதரவளித்த நாளே அது முடிந்துவிட்டது... நேற்று உச்ச நீதி(!!!) மன்றமும் தனது ஆசிர்வாதத்தை வழங்கியுள்ளது... வலதுசாரி சொல்வது போல் '(Majority) Hindus are in danger' என்பது உண்மையாகிக் கொண்டிருக்கிறது...

FB_IMG_1667892549755.jpg

2022-11-05

'தொட்டபெட்டா ரோட்டு மேல கொத்து பொரட்டா...' முதல் இன்று வரை தொட்டுத் தொடரும் பாரம்பரியம்...

#Ranjithamey

#VarisuFirstSingle


2022-11-05

அப்புறம் தான் புரிஞ்சுது, இவங்களுக்கு பதில் சொல்றதுக்கு பேரணிய ஒத்தி வெச்சிட்டு நிம்மதியா தூங்கலாம்'னு...

----- ----- -----

RSS'ஐ நோக்கி திமுக வழக்கறிஞர் கேட்ட கேள்விகளை நீதிபதி அப்படியே கேட்டாராம்... அவற்றுள் சில பின்வருமாறு இருக்கும் கேள்விகளாம்...

1. தமிழ்நாட்டில் RSS அங்கீகாரம் பெற்ற தலைமை அலுவலகம் எங்கே இருக்கிறது...?

2. கலந்து கொள்வோருக்கு உறுப்பினர் எண் கொண்ட அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கா...?

3. பதிவு எண் மற்றும் அங்கீகார அனுமதி எங்கே...?

4. அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் யார்...? அதாவது அமைப்பு நிர்வாகிகள் யார் யார்...?

5. பேரணிக்கு பொறுப்பு ஏற்கப்போகிறவர்கள் யார்...?

6. ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டால் யாரிடம் நிவாரணம் கேட்பது...?

7. எந்த விதமான தகவல்களும் இல்லாத மூடு மந்திரம் போல இருந்தால் எப்படி அனுமதி கொடுக்க முடியும்...?

FB_IMG_1667620143563.jpg

2022-11-03

#VarisuFirstSingle

IMG_20221103_185551.jpg

2022-11-03

அண்ணே... ராஷ்மிகா'வ காட்டல..?

#VarisuFirstSingle

FB_IMG_1667485164328.jpg

2022-11-03

ரஞ்சிதமே... ரஞ்சிதமே... உதடு வலிக்க கொஞ்சணுமே...

#VarisuFirstSingle

images (1).jpeg

2022-11-02

ஆனா ஒண்ணுங்க... மாட்டுக்கு பன்னிக்குட்டி பரவால்ல... வண்டிய damage பண்ணாம போகுது... ஒழுக்கமா மேய்ச்சிட்டு போற அந்த தம்பியையும் பாராட்டியாகணும்...


2022-11-02

நேரம் பாத்து தும்முறான்...

//Aprameya Radhakrishna, cofounder and chief executive officer of Koo App - the Indian version of Twitter - tweeted: "Koo will not charge Rs 1,600 per month for a verification badge. #switchtokoo"//

//Koo was founded in 2020 with an aim to further Prime Minister Narendra Modi's calls for an 'Atmanirbhar Bharat' or self-reliant India. Koo also won the IT ministry's Atmanirbhar App Innovation Challenge in the ‘Social’ category, and also made it to Google Play Store’s 'Everyday Essentials'.//

Koo app won't charge any verification badge fee like Twitter: CEO

InCollage_20221102_124216869.jpg

2022-11-02

பொத்தி பொத்தி வளர்த்த புள்ள மேகல... அதுக்கு இன்னும் வெக்கம் விட்டு போகல...

#Mathematician_Madhuvanthi

#அரசியல்_கோமாளி

#ஒத்த_ஓட்டு_ஓட்டைவாய்

FB_IMG_1667374963690.jpg

2022-10-31

தம்பி தம்பி... ஒரு மாலை எடுத்து போடுப்பா...

அண்ணா, அது ஏற்கனவே பொணத்துக்கு போட்டதுண்ணா...

பரவால்ல, ஒண்ணும் பாவமில்லை, உள்ளேருந்து ஒண்ணு எடுத்து போடுப்பா...

#அரசியல்_கோமாளி

#ஒத்த_ஓட்டு_ஓட்டைவாய்


2022-10-31

யோவ் மக்கு Mark மாமா... என் வீடியோக்கு நானே எதுக்குய்யா காசு போட்டு Stars வாங்கி dedicate பண்ணி உங்கிட்ட refund வாங்கப் போறேன்...?

இன்னொரு கோமாளித்தனமா, 100 Stars 80 ரூவா'ன்னா 300 Stars 240 ரூவா தான வரணும்..? 500 Stars 400 ரூவா தான வரணும்..? என்னய்யா பித்தலாட்டமா இருக்கு..‌. யாருய்யா உன் accountant...

#StarsEverywhere

IMG_20221031_122124.jpg

2022-10-30

BDSM'ன்னா என்ன..?

அது கயித்தக்கட்டி பண்ற மேட்டர்யா...

images (3).jpeg

2022-10-30

சார்ந்தோருக்கு வாழ்த்துக்கள்..‌.

IMG_20221030_105251.jpg

2022-10-30

நமக்கு யாரும் Star போடமாட்டாங்க... நாமளே ஒரு fake id ஆரம்பிச்சு Star போட்டுக்கிட்டாத்தான் உண்டு...

#StarsEverywhere

FO3GVU6XwAgmf5Z.jpg

2022-10-29

வந்தே பாரத் விடுறது இருக்கட்டும்... மொதல்ல மாட்டை கட்டி வெச்சு தீனி போடுங்கடா...

FB_IMG_1666896178708.jpg

2022-10-29

வந்தே பாரத் ரயில் சத்தம் கேட்டவுடன் ஏரியா கோமாதாக்கள்...

FB_IMG_1667029301491.jpg

2022-10-28

Professional dashboard வந்துருச்சு... இனி காசு வரும்'ல‌.‌..

வரும்.‌.. யாராச்சும் Mark மாமா கிட்ட காசு கொடுத்து 'Stars' வாங்கி, commentல அதை உனக்கு dedicate பண்ணா, கொஞ்சூண்டு வரும்...

அப்ப வராதா...

#StarsEverywhere

FB_IMG_1666895483854.jpg

2022-10-27

"Meta Mark Zuckerberg மாமா எனக்கு Professional dashboard enable பண்ணி, Digital creator'னு ஒரு பதவி குடுத்துருக்கான்... இனி நா போடுற ஒவ்வொரு பதிவுக்கும் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போவுது..."

டேய் நாயே... மூடிட்டு போஸ்ட் போட்றா...

FB_IMG_1666890154915.jpg