கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 26, 2021 •

டேய்... அப்படி யாருக்குத்தான்டா நீங்க ஸ்கெட்ச்சு போட்டீங்க..‌.

#CoronaQuarantine

Screenshot_20210826-134531_YouTube.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 26, 2021 •

$π€¥%த்தா... வீடியோ வந்தா ஆடியோ வரல, ஆடியோ வந்தா வீடியோ வரல..‌. ஒண்ண ஒழுங்கா பண்றானுங்களா...

#CoronaQuarantine

FB_IMG_1629978644368.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 24, 2021 •

நாடாளுமன்றத்தில் விவாதமின்றி மசோதாக்களை நிறைவேற்ற பெகாசஸ் பயன்பட்டது...

வேறு எதையோ divert செய்ய காயத்ரி வீடியோ வெளியிடப்பட்டது...

இப்ப கொடநாட்டுக்கு ராகவன் வீடியோவா...

விளங்கிடும்.‌..

Let's not get diverted with such planned releases...

#CoronaQuarantine

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 24, 2021 •

சென்னையில் மிதமான நில அதிர்வாமே... நல்லவங்க துன்பப்படுத்தப்படும் போது இவ்வாறெல்லாம் நடக்கும் என்று நூலிபான்ஸ் இந்நேரம் வந்துருக்கணுமே...

#CoronaQuarantine

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 22, 2021 •

Lockdown'ல சொந்த ஊருக்கு போயிட்டதால society'ல சில பேரால எனக்கு இன்னைக்கு ராக்கி கட்ட முடியாம போயிருச்சு... இருந்தாலும் நீங்க எல்லாரும் எனக்கு சிஸ்டர் மாதிரித்தான்'னு phone பண்ணி strictஆ சொல்லிட்டேன் ஆமா...

#RakshaBandhan  

#CoronaQuarantine

FB_IMG_1629651474382.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 19, 2021 •

இந்தா இப்ப tea கடைல கேட்டது...

"என்ன பெரிய தாலிபான்... நூறு வருஷம் முன்னாடி கூட, பத்து வயசானவுடனே பொண்ண கட்டிக்கொடுத்து, படிக்கவிடாம, புருஷன் செத்ததும் இவளையும் கூட போட்டு எரிச்சவனுங்கதான இவனுங்க..."

#CoronaQuarantine

FB_IMG_1629341713920.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 16, 2021 •

இன்னைக்கு walking போறப்ப உன் friend ஷ்ரூதிய பாத்தேன்...

தலைவி: எங்க பாத்தீங்க..?

பின்னாடி பாத்தேன்...

(நம்ம societyக்கு பின்னாடி'னு முழுசா சொல்லிருக்கலாம்...)

#இல்லறமதிகாரம்

#APU

#CoronaQuarantine

FB_IMG_1628737173981.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 15, 2021 •

VC: Faiz 

2019 - Projects worth 100 lakh crore...

2020 - Projects worth 110 lakh crore...

2021 - Projects worth 100 lakh crore...

Happy 75th Independence Day...

#CoronaQuarantine

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 15, 2021 •

'Take the 25' channelல நம்ம கார்த்திகேயன் மணி Karthi Keyan எடுத்திருக்கும் அடுத்த குறும்படம்... மூணு பேர் வெச்சு ஒரே ரூமில் எடுக்கப்பட்ட சின்ன பத்து நிமிஷ படம்... ஒரு வாரம் முன்னாடி அவர் dubbing + music போட்டுட்டு இருந்தப்ப வேற எதுக்கோ பேசிட்டு இருந்தோம்... இதோ இப்பத்தான் பார்த்தேன்... Simple one... அத்தனை விஷயங்களையும் கட்சிகளாக சொல்லாமல், phone call வழியாகவே சொன்னது பிடிச்சிருந்தது... பாத்துட்டு லைக் பண்ணுங்க...

THE CALL | SHORT FILM | KARTHIKEYAN MANI

#CoronaQuarantine

20210815_165122.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 10, 2021 •

போராட்டக்காரர்கள் யாரும் அவசரப்பட்டு கலைந்து விட வேண்டாம்... மாலை ஆறு மணிக்கு காஃபி உள்ளது...

#CoronaQuarantine

images (2).jpeg