கார்த்திக் நீலகிரி
#Sportswomanship
நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக கடுமையாக விளையாடி நூலிழையில் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்ட இந்திய ஹாக்கி வீரரை தேற்றும் இங்கிலாந்து ஹாக்கி வீரர்...
#OlympicTokyo2020
#CoronaQuarantine
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
#Sportswomanship
நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக கடுமையாக விளையாடி நூலிழையில் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்ட இந்திய ஹாக்கி வீரரை தேற்றும் இங்கிலாந்து ஹாக்கி வீரர்...
#OlympicTokyo2020
#CoronaQuarantine
சந்தேகம் வரக்கூடாது'னு என் YouTubeஅ வேற hack பண்ணி எல்லா வீடியோவையும் delete பண்ணிருக்காங்க ஸார்...
#ValimaiSingleUpdate
#வலிமை_சிங்கிள்_அப்டேட்
#CoronaQuarantine
ரெண்டு வாரம் முன்னாடி சொன்ன மாதிரிதான்...
Pegasus'னால ஒரு புல்லும் புடுங்க முடியாது... ஆனா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்குறப்ப பக்காவா plan பண்ணி, Pegasus'ல எல்லாரையும் divert பண்ணிட்டு, இருக்குற எல்லா மசோதாவையும் அவங்க நெனச்ச மாதிரியே எந்த விவாதமும் இல்லாம நிறைவேத்திக்கப் போறாங்க... ஜெய் ஹிந்த்...
https://m.facebook.com/story.php?story_fbid=10226749325016541&id=1152215047
PS: Facebook blocks sharing of மாணிக்கம் தாகூர்'s tweet about this, on "Community Standards"...
https://twitter.com/manickamtagore/status/1422378083785482245?s=19
#CoronaQuarantine
Pain...
#CoronaQuarantine
Courtesy: Steve Magness
"Can we have two golds?"
This is the best moment of the Olympics. Barshim and Tamberi were tied after both clearing 2.37 meters and missing 3 times at 2.39.
They were offered a jump-off to decide the winner.
They decline so that they both could win Gold.
This is the essence of competition. Two friends who battled through career-threatening injuries, putting egos aside to share Gold.
Keyboard warriors would have you think competition means you must have one winner. Those in the arena show that competition is much more than that.
#OlympicTokyo2020
#CoronaQuarantine
கரெக்டா இந்த நேரமா பாத்து Tiktokஅ வேற ban பண்ணி வெச்சிருக்காங்க...
#ValimaiSingleUpdate
#வலிமை_சிங்கிள்_அப்டேட்
#CoronaQuarantine
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
#CoronaQuarantine
#SarpattaParambarai
#CoronaQuarantine
வட்டத்தில் நின்றால் செவ்வகமாக தெரிந்தது... அதனால், அறிவுறுத்தலின் படி, வட்டமாவே நின்று போராட ஆரம்பித்து விட்டோம்... ஹிஹிஹி...
உங்கள சொல்லி புரிய வெச்சு கட்சி நடத்துனதுக்கே அம்மாவுக்கு Iron Lady பட்டம் தரலாம்யா...
#CoronaQuarantine