கார்த்திக் நீலகிரி
ஐயா உங்க கோவம் எங்களுக்கு புரியுது... ஆனா, Phone'ல மிரட்டுனபடி ஏதும் பண்ணி தொலைச்சுராதீங்க... June 4'கு அப்புறம் வெச்சு செய்ய வேண்டியிருக்கு... அப்புறம் எங்களுக்கு entertainment போயிடும்...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
ஐயா உங்க கோவம் எங்களுக்கு புரியுது... ஆனா, Phone'ல மிரட்டுனபடி ஏதும் பண்ணி தொலைச்சுராதீங்க... June 4'கு அப்புறம் வெச்சு செய்ய வேண்டியிருக்கு... அப்புறம் எங்களுக்கு entertainment போயிடும்...
ஏற்கனவே மனைவியை கைவிட்டவர், இப்பொழுது அம்மாவையும் கைகழுவுகிறார்...
//அம்மா இருந்தப்போ, மொதல்ல நான் பயாலஜிகலா (அம்மா அப்பாவுக்கு) பொறந்ததாத்தான் நினைச்சேன்... அம்மா போனப்புறம், என் அனுபவங்களை எல்லாம் தொகுத்து வச்சு யோசிச்சுப் பாக்கும்போது, கடவுளே என்னை அனுப்பி வச்சதாத்தான் உறுதியா நம்பறேன்... என்னோட உடம்பு மனுச (பயாலஜிகல்) உடம்பு அல்ல... எதோ ஓரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என கடவுள் தான் பூமிக்கு என்னை அனுப்பியிருக்க வேண்டும்… நான் பெற்றிருக்கும் ஆற்றல் சாதாரனமான ஒன்று அல்ல… கடவுளால் மட்டுமே இதை கொடுக்க முடியும்...//
கடவுள் இருக்குன்னு சொல்றான் பாரு அவன நம்பலாம்... கடவுள் இல்லைன்னு சொல்றான் பாரு அவனகூட நம்பலாம்... ஆனா, நான்தான் கடவுள்னு சொல்றான் பாரு அவனமட்டும் நம்பிடாத, பூட்டகேஸாகிடுவ...
Trust a man who says he believes in God... Trust a man who says he doesn’t believe in God.. But never Trust a man who says he is God..!
மழை மட்டும் நேரத்துக்கு வந்துருந்தா...
#CSKvsRCB
மம்பட்டியான் வம்சம் - "பரவால்ல... இந்த வாட்டி விட்டுக்குடுப்போம்... நம்ம பசங்க தான..."
ஈ'சாலா பரம்பரை - "ஐயோ... இந்த வாட்டியும் கப் எடுக்காட்டி வெறி கொண்டு வர்வாய்ங்களே..."
#CSKvsRCB
அண்ணன் உனக்கு புது ball ரெடி பண்ணி குடுத்துருக்கேன்... பாத்து விளையாடி ஜெயிச்சு cup வாங்கணும்... சரியா...
#CSKvsRCB
அடேய்... இதுக்கொரு End Card போடுங்களேன்டா...
Industry/Broker, "With so many taxes, how can I function, where Government of India is my sleeping partner and I'm the working partner, with no income...?"
Finance Minister of India, "I have no answer for that, but, a sleeping partner cannot answer sitting here..."
எல்லோரும் புலம்புற அதே summer cliche dialogue தான்... முடியல...
Passing through Bandra-Kurla Complex, Mumbai and found this...