2020-08-09

யப்பா டேய்... ஷோல்டரை இறக்குங்கப்பா... Major clash averted...

#CoronaQuarantine

20200809_075433.jpg

2020-08-09

PC: Tamilmani Ramadoss

இன்றைய winning entry...

#CoronaQuarantine

FB_IMG_1596991159053.jpg

2020-08-08

கேட்டா Modern Digital Era'னு சொல்லிட்டு திரியுற...

#CoronaQuarantine

20200808_194637.jpg

2020-08-08

Murali Ramakrishnan Ganapathi has precisely said what I feel since the accident...

Tough times brings out the best in people... Together we stand and grow...

#CoronaQuarantine

-----

When there is lots of positivity and hope in this world why we have to bother about morons who spread hatred comments every time, never ever post their comments as screenshots in ur Timeline.

Respect to all the blood donors at this critical tym

Prayers for departed souls and wishing speedy recovery to everyone who r under treatment

FB_IMG_1596896983856.jpg

2020-08-07

Meetingக்கு ஒரு கை கொறையுதே...

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1596766397409.jpg

2020-08-07

Multiple exits in NEP 2020 would ensure rural dropouts, reducing GER (Gross Enrollment Ratio)... Patriotism at rural (why only rural?!!) levels...

//Observing that the recently announced National Education Policy (NEP) 2020 would transform the process of learning in the country, Chief of Defence Staff Gen Bipin Rawat on Saturday said it will help armed forces to identify youth from rural areas for soldiering. “The New Education Policy will transform the learning process at all levels... The transformation will help the armed forces to identify youth from rural areas who are better adapted to a practical and innovative approach to soldiering,” Gen Rawat said.//

NEP 2020 to help armed forces identify youth for soldiering from rural areas: CDS Gen Bipin Rawat

#CoronaQuarantine

20200807_092000.jpg

2020-08-07

AatmaNirbhar Bharat...

//Secretary in the Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) Guruprasad Mohapatra said they are working on a Geographic Information System-enabled database of industrial areas and clusters across the country. "In terms of infrastructure, India has 12 Japanese industrial townships across nine States, 13th is being planned in Assam. These are integrated industrial parks with ready to move in infrastructure facilities, with world-class infrastructure, plug and play factories, pre-approved licences and investment incentives exclusively for Japanese companies," he said.//

//India, Mohapatra said, is removing regulatory compliance as like zero liquid discharge to increase investments in sectors like semiconductors.//

India plans to set up Japanese industrial township in Assam: DPIIT Secretary

#CoronaQuarantine

20200807_102539.jpg

2020-08-05

Not in my name...

#CoronaQuarantine

images (2).jpeg

2020-08-04

தேசிய கல்விக் கொள்கை 2020

(தமிழில் - மக்களின் மொழிபெயர்ப்பு)

தேசிய கல்விக் கொள்கை 2020 தமிழில்

PDF link: NEP Tamil 2020

எந்த ஒரு விஷயத்தையும் அணுகும் முன் அதைப் புரிந்து கொள்ளுதல் மிக அவசியம்... இதோ, தேசிய கல்விக் கொள்கை 2020... அதாவது, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட National Education Policy 2020...

Umanath Selvan ஒருங்கிணைப்பில், ஆர்வமுள்ள நண்பர்கள் பலர் 3 நாட்களாக இரவெல்லாம் கண்விழித்து உருவாக்கிய மக்கள் மொழிபெயர்ப்பு இது... இதைப் படித்துப் பாருங்கள்... தாராளமாக பகிருங்கள்... Copyright எல்லாம் ஒன்றும் கிடையாது... ஒவ்வொரு பகுதியையும் படித்து உங்கள் கருத்துக்களை மக்களிடையே எடுத்துச் செல்லுங்கள்... எது நம்மை பாதிக்கும், எது முன்னெடுத்துச் செல்லும் என்று விவாதியுங்கள்... இது உங்கள் குழந்தைக்கான எதிர்காலம்... விட்றாதீங்க...

#CoronaQuarantine

FB_IMG_1596508259215.jpg

2020-08-04

4.36. The current nature of secondary school exams, including Board exams and entrance exams are doing much harm.

4.37. The Board exams for Grades 10 and 12 will be continued.

4.40. Not just at the end of Grades 10 and 12, all students will take school examinations in Grades 3, 5, and 8.

-NEP 2020

#CoronaQuarantine

253085059-2.jpeg

2020-08-04

இந்தா, கண்ணுங்களா, பூமி பூஜைக்கு யாரெல்லாம் போகலை..?

இந்தாளைத் தவிர எவனுமே போகலை...

#CoronaQuarantine

Screenshot_20200804-163631_YouTube.jpg

2020-08-03

"National Curricular and Pedagogical Framework for Early Childhood Care and Education - NCPFECCE"

-NEP 2020, Section 1.3

எவ்ளோ‌ பெரிய அப்ரிவேஷனு...

#CoronaQuarantine

images (1).jpeg

2020-08-03

"Finally, the children and adolescents enrolled in schools must not be forgotten in this whole process; after all, the school system is designed for them."

-NEP 2020, Section 8.11

#CoronaQuarantine

FB_IMG_1596443460143.jpg

2020-08-02

பெரியவா சொன்னா கேட்டுக்கணும்...

//"They are doing it as per their convenience, there's no auspicious 'Muhurat' for the 'bhoomi poojan' in the month of August. If the ceremony is not done according to the shastras, then it'll have negative consequences," said Swami Avimukteshwarananda.//

//They also stressed that the rituals for Ram Temple should ideally be done by revered saints and not a politician.//

//Narendranand Maharaj said the 'bhhomi poojan' of Ram Janamabhommi had already been done on November 5, 1990, in presence of VHP leaders, then RSS chief and seers and saints.//

'Muhurat not auspicious': Varanasi seers oppose Ram Temple 'bhoomi poojan' by PM Modi on August 5

#CoronaQuarantine

20200802_113744.jpg

2020-08-01

"Due to its cultural significance and scientific nature Sanskrit will be maninstreamed with strong offerings in school."

-NEP 2020, Section 22.15

#CoronaQuarantine

FB_IMG_1596293237671.jpg

2020-07-30

இந்தாரு சமஸ்கி, உனக்காக NEP எல்லாம் பாஸ் பண்ணிருக்கோம்... இனி ஒழுங்கா வளர்ந்துறணும்... என்ன புரியுதா...

#CoronaQuarantine

FB_IMG_1596085595603.jpg

2020-07-29

மொத பாக்கெட் திரிஞ்சிருச்சு... ரெண்டாவதா வெச்ச பால் பொங்கி கீழ ஊத்திருச்சு... வீட்டுக்காரி வேற லைட்டா கண்ணு முழிக்கிற மாதிரி தெரியுது...

#இல்லறமதிகாரம்

#CoronaQuarantine

FB_IMG_1595988209740.jpg

2020-07-29

Rafale வந்துருச்சு...💪🏿💪🏿💪🏿

அடேய் சீனா...

#CoronaQuarantine

FB_IMG_1595920088364.jpg

2020-07-28

Kids in online classes be like...

டீச்சர், பேசிட்ருங்க... இந்தா வந்துட்டேன்...

#CoronaQuarantine

FB_IMG_1595919997146.jpg

2020-07-27

அடப்பாவிகளா... அண்ணாமலைய அடிச்ச அடிக்கு, அமேசான்காரன் ஆட்டுக்குட்டிய கொண்டாந்து ஆன்லைன்ல வாங்கச் சொல்றான்... பேரைப் பாத்தா ஜெர்மன் ஆடு மாதிரி இருக்கு... இத வெச்சி எப்படி நா ஆத்மநிர்பர் பண்ண..? இதுல multicolour மற்றும் 4+ star rating வேற...

#CoronaQuarantine

20200727_194843.jpg

2020-07-26

அத்தன சுவரொட்டியும் வித்துப்போயிருச்சு'னு சொன்னா எப்படி பாய்... நாம அப்படியா பழகிருக்கோம்... அய்ய்யோ...

#CoronaQuarantine

FB_IMG_1595741321959.jpg

2020-07-26

போங்கய்யா அங்குட்டு... நாங்கெல்லாம் 2013 ஆரம்பத்திலேயே தற்சார்பு பொருளாதாரம் பாத்தவைங்க...

https://m.facebook.com/photo.php?fbid=10200420737698313&id=1152215047&set=a.1801224627696

#CoronaQuarantine

FB_IMG_1595745875236.jpg

2020-07-25

Finally, Kutty Giri decides to join the APU bandwagon...

குட்டி கிரி நிச்சயதார்த்தம்

#CoronaQuarantine

images (1).jpeg

2020-07-23

இந்துத்துவம் என்ன செய்கிறது? பண்டைய இந்தியா பற்றிய நம்பவே இயலாத மாய புருடாக்களை திரிக்கிறது. அக்காலகட்டத்தின் அவலங்களை வசதியாகக் கடந்து செல்கிறது. அவற்றை சுட்டிக்காட்ட முயல்பவர்கள் மேல் சேறு வாரித் தூற்றுகிறது.

கற்பனைகளையும் பொய்க்கதைகளையும் சேர்த்துப் புனைந்த ஒரு சித்தாந்தம்தான் இந்துத்துவம். செக்யூலரிஸம், தேசத்தை முன்னேற்றப் பாதையில் - கல்வி, அறிவியல், பொருளாதாரம், சமூக வளர்ச்சி, சமூக நீதி என்று மாற்றுப்பாதையில் - பயணிக்க வைத்துக்கொண்டிருக்கிற வேளையில், அதனைத் திருப்பி கலாச்சாரப் பிற்போக்குத்தனம், மூடநம்பிக்கைகள், வெறுப்பு, வன்முறை என்று கொண்டு போக முயன்று கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்கு நாம் கிளர்ந்து எழ வேண்டும். தொடர்ந்து மத அடிப்படைவாதத்தைக் கேள்வி கேட்கவேண்டும். நம்முள் படிந்து கிடக்கும் மத, சாதிய வார்ப்புகளை தொடர்ந்து பரிசோதனைக்கு உள்ளாக்கி கொண்டே இருக்க வேண்டும். நவீனங்களை கேள்வி கேட்கலாம். ஆனால் ஒதுக்காமல் அவற்றின் தேவையை புரிந்து கொள்ள வேண்டும். உலகளாவிய நவீன மானுட உரிமைகள் பற்றிய புரிதலை கைக்கொள்ள முயற்சிக்கவேண்டும். பண்டைய உலகம் பற்றிய கற்பனைகளுக்கு இடம் தராமல் நவீன அறிவியலின் கொடைகளை புரிந்து கொண்டு வாழ முயல வேண்டும்.

இந்துத்துவம் ஒரு வியாதி; செக்யூலரிஸம் அதற்கான மருந்து.

ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்

-Sridhar Subramaniam

கோதை பதிப்பகம்

FB_IMG_1595167831586.jpg

2020-07-22

Super Star is the Internet Explorer...

லேட்டு லேட்டு லேட்டு லேட்டு....

#CoronaQuarantine

images (1).jpeg

2020-07-22

ஜஸ்ட் பத்து நிமிஷம் முன்னாடி #4YearsOfKabali போட்ட சகோண்ணா be like... 

#CoronaQuarantine

FB_IMG_1595351796103.jpg

2020-07-20

அது என்னமோ தெரியலீங்க... ஆனா ஒரு 3% பேர் உழைச்சு சாப்பிட்டுருப்பாங்க...

நிஜமாவே கடவுள்னு ஒண்ணு இல்லைனா சிலபெரியாரிஷ்ட்லாம் உழைச்சு சாப்ட்ருப்பானுகல்ல

#CoronaQuarantine

20200720_083808.jpg

2020-07-20

Let me try to explain this more simple...

TN have been allotted 39 MP, Pondicherry 1, Uttarakhand 5, Uttar Pradesh 80, West Bengal 42, Goa 2, Andaman & Nicobar 1, Delhi 7 and so on... This is based on the population of the respective State/UT, which is (deemed) Reservation...

Simple Merit basis would be electing top 543 MPs based on their votes secured or on their winning margin, irrespective of their representative State/UT...

#CoronaQuarantine

20200720_104015.jpg

2020-07-20

இந்துத்துவம் தன்னை தேச பக்தியின் உருவகமாக முன்வைக்கிறது. அதன் நிலைப்பாட்டுக்கு சற்றே மாறான நிலைப்பாட்டை மற்றவர்கள் எடுத்துவிட்டால் அவர்கள் தேசவிரோதிகள் ஆகிவிடுகிறார்கள்.

அப்படியானால், இந்துத்துவர்கள் மாபெரும் தேசபக்தர்களா?

ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகா சபா ஆகிய அமைப்புகள் துவக்கத்திலிருந்தே தேசியக்கொடியை ஏற்றுக்கொண்டதில்லை. இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து ஆர்எஸ்எஸ் இரண்டே இரண்டு முறை மட்டுமே தேசிய கொடியை ஏற்றி இருக்கிறது : 14 ஆகஸ்ட் 1947 மற்றும் 26 ஜனவரி 1950. காந்தி கொலை செய்யப்பட்டபோது ஆர்எஸ்எஸ் அலுவலகங்கள் முன்பு தேசிய கொடிகளை கிழித்து மிதித்தும் இந்துத்துவர்கள் 'கொண்டாடினர்'. (பாஜக வளர்ந்து தேசிய அளவில் ஆட்சியை பிடிக்கும் நிலையை எட்டியதும் ஆர்எஸ்எஸ் தனது பிம்பத்தை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சியில் இறங்கியது. அதன் நடவடிக்கைகளில் ஒன்று மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்துவது. ஐம்பது ஆண்டுகள் கழித்து 2002இல் நாக்பூர் தலைமையகத்தில் கொடியேற்றும் வைபவம் துவங்கியது).

அரசியல் சாசனத்தையும் கூட இவர்கள் மதிப்பதே இல்லை. அரசியல் சாசனம் அமலுக்கு வந்த 26 ஜனவரியை இந்து மகாசபா 'கருப்பு தினமாக' இன்று வரை அனுசரித்து வருகிறது. இந்த இந்து மகா சபையின் தலைவர்தான் பின்னாளில் பாரதிய ஜன சங்கம் துவக்கிய ஷ்யாமா பிரசாத் முகர்ஜி. பாஜகவின் பீஷ்ம பிதாமகர்களில் ஒருவர்!

இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் இந்துத்துவர்களை எப்படி தேச பக்தர்கள் என்று ஒப்புக்கொள்ள முடியும்? உண்மையில் அவர்களின் தேசபக்திதான் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும் அல்லவா?

ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்

-Sridhar Subramaniam

கோதை பதிப்பகம்

FB_IMG_1595167831586.jpg

2020-07-19

மத அடிப்படைவாதம் என்பது:

* பண்டைய நாகரிகங்களுக்கு திரும்பிப் போகச் சொல்கிறது.

* நவீனங்களை, அவை தரும் முன்னேற்றங்களை, வெறுப்புடன் பார்க்கிறது.

* பன்மைக்-கலாச்சார சூழலை முடக்கப் பார்க்கிறது.

* மதம் சார் வன்முறைகளை நியாயப்படுத்துகிறது. அதை நியாயப்படுத்த மற்ற மதத்தின் வன்முறைகளைக் காரணம் காட்டுகிறது.

* நாம் - அவர்கள் (Us and Them) என்று பிரிக்கச் சொல்கிறது.

* பிறப்பால் நிகழ்ந்த விஷயங்களை வைத்து பெருமை கொள்ளச் சொல்கிறது. (அதாவது நீ அரேபியன் - ஆகையால் பெருமைப்படு. நீ ஒரு இந்து - அதனால் பெருமைப்படு!)

ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்

-Sridhar Subramaniam

கோதை பதிப்பகம்

FB_IMG_1595167831586.jpg

2020-07-19

சுதந்திர இந்தியாவில் இதுவரை மூன்று தேசத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒன்றைச் செய்தது ஒரு இந்து, இரண்டாவது சீக்கியன், மூன்றாவது வெளிநாட்டுத் தமிழர் குழு ஒன்று. இரண்டு வழிபாட்டுத்தலங்கள் மேல் மாபெரும் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஒன்றை மேற்கொண்டது இந்திய அரசு (Operation Blue Star). இரண்டாவது பாபர் மசூதி. இரண்டிலுமே பாதிக்கப்பட்டது சிறுபான்மையினர்தான். கடைசி முப்பது ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் ஆயிரத்துக்கும் மேல் உயிரை பலி கொண்ட மூன்று சம்பவங்கள் இந்துத்துவ இயக்கத்தால் நிகழ்ந்தவை. இவ்வளவு நடந்தும் நாம் இஸ்லாமிய தீவிரவாதம் என்றுதான் பயமுறுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்

-Sridhar Subramaniam

கோதை பதிப்பகம்

FB_IMG_1595167831586.jpg

2020-07-19

டாடி... நா Pubg download பண்ணப்போறேன்... 2.1 GB + updates...

ஹாஹாஹா... அது மம்மி phone'றா...

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1594894401291.jpg

2020-07-18

Office leave...

School online sessions start 8AM...

மகர், "எந்திருச்சு பக்கத்துல உக்காரு டாடி... இல்லேன்னா உன்னோட bossக்கு நீ நேத்து நைட்டு பாத்த வீடியோவ WhatsAppல forward பண்ணிடுவேன்..."

#CoronaQuarantine

FB_IMG_1595048232116.jpg

2020-07-18

மம்மி... டாடி இனிமே சண்டை போட மாட்டாராம்... இப்ப பசிக்குதாம்...

#இல்லறமதிகாரம்

#CoronaQuarantine

FB_IMG_1595063558756.jpg

2020-07-17

அய்யய்யய்ய, மீட்டிங்'க ஆரம்பிங்க பாஸ்... MoM போடணும்ல...

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1594963435346.jpg

2020-07-17

As we discuss...

//As many as 1,377 exporters who have fraudulently claimed Integrated GST (IGST) refund amounting to Rs 1,875 crore have been found untraceable at their principle place of business.  These include seven exporters accredited as star exporters. There are three more star exporters against whom adverse reports have been received. According to Finance Ministry sources, these 10 star exporters have claimed IGST refund amounting to Rs 28.9 crore deceitfully.//

Big GST scam! 1,377 'untraceable' exporters claim IGST refunds worth Rs 1,875 crore

#CoronaQuarantine

20200717_221956.jpg

2020-07-16

தெய்வீகக் காதல்...?

உனக்கு நாங்க பார்த்து பண்ணி வச்சதுடா... அப்படித்தா இருக்கும்...

#கதம்பகுடும்பம்

#CoronaQuarantine

FB_IMG_1594872253436.jpg

2020-07-13

Write-up எல்லாம் எழுதி வெச்சிட்டேன்... இன்னைக்கு யார் birthdayனு தான் டக்குன்னு ஞாபகம் வர மாட்டேங்குது...

#CoronaQuarantine

FB_IMG_1594643645259.jpg

2020-07-13

It's like in the Shiva trilogy, where everyone own Neelkanth for their political gains... Now, Nepal's claim is a real bouncer...

//"We have been oppressed a bit culturally. Facts have encroached. We still believe that we gave Sita to Indian Prince Ram. But we gave to the prince from Ayodhya, not India. Ayodhya is a village a little west to Birgunj, not the Ayodhya created now," Oli was quoted as saying in reports."Till now we have remained under the belief that Ram, the man Sita married, was an Indian... he was not, he was a Nepali," Oli said.//

//Oli's comments come amid his government's ongoing diplomatic tussle with India. Nepal's Parliament had in June unanimously voted to amend the Constitution to update the country's new political map featuring Lipulekh, Kalapani and Limpiyadhura, territories traditionally belonging to India.//

'Real Ayodhya in Nepal': Oli claims Lord Ram is Nepali

#CoronaQuarantine

20200713_223438.jpg

2020-07-13

MC: Vinoth Rajendar

#CoronaQuarantine

FB_IMG_1594662873012.jpg

2020-07-12

கம்ப்ளீட் லாக்டவுன்ன்ன்...

#CoronaQuarantine

FB_IMG_1594454514669.jpg

2020-07-12

Sridhar Subramaniam எழுதிய 'ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்' ஓடிட்டுருக்கு...

தீவிரவாதம் என்றால் என்ன என்பதை பார்ப்போம். ஆக்ஸ்போர்ட் அகராதி terrorism என்பதை பின்வருமாறு வரையறுக்கிறது:

'The use of violence, or the threat of violence, to frighten people in order to achieve your political, social, or religious goal.' (Oxford Dictionary, US English)

'The unofficial or unauthorised use of violence and intimidation in the pursuit of political aims.' (Oxford Dictionary, British & World English)

அதாவது, அரசியல், சமூக, மத நோக்கங்களை அடைய வன்முறையைக் காட்டி அச்சுறுத்துவது, வன்முறை மற்றும் மிரட்டல் வழிமுறைகளைக் கையாள்வது.

தாபோல்கர், கௌரி லங்கேஷ் போன்றவர்கள் ஏனோ நினைவில் வருகிறார்கள்

#CoronaQuarantine

20200712_202149.jpg

2020-07-11

No wrong in expecting people to forget, but not this soon...

DK Shivakumar

//Union Power Minister must answer as to how the Central Government can claim that the Rewa Solar Park (750 MW) opened today is Asia's largest when clearly the Pavagada Park in Karnataka is much larger (2000 MW) and was opened two years back! //

https://twitter.com/DKShivakumar/status/1281618292126302208

#CoronaQuarantine

20200711_101213.jpg

2020-07-11

நிற்பதுவே... (Demonetisation)

நடப்பதுவே... (Lockdown)

பறப்பதுவே... (Repatriation)

நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?

பல தோற்ற மயக்கங்களோ?

அற்ப மாயைகளோ?

உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

#CoronaQuarantine

images (1).jpeg

2020-07-10

எதுக்கா... 'Hindi is our national language'னு சொல்லிட்டு சுத்துனியே, அதுக்கு...

#CoronaQuarantine

20200710_100757.jpg

2020-07-09

நேத்து உன் birthdayயா... நல்லா Facebookல கொண்டாடுனாங்களா... போ போ... இன்னைக்கு நமக்கு birthday...

(தல vs தாதா)

#CoronaQuarantine

FB_IMG_1594270661057.jpg

2020-07-09

சீக்கிரம் MoM முடிச்சு குட்றா... அம்பானி wait பண்றாரு...

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1594308377351.jpg

2020-07-07

எது, உங்க video conference meetingல சந்தோஷினி வந்துருக்கா...

#ஆப்பீஸ்

#CoronaQuarantine

FB_IMG_1594100147700.jpg

2020-07-06

Parents who set the online class and watch over the kids...

#CoronaQuarantine

FB_IMG_1594000546608.jpg

2020-07-06

இது நம்ம சர்கார்...

Playstore: Sarkar Infinite

#CoronaQuarantine

20200706_225232.jpg