கார்த்திக் நீலகிரி
WhatsApp chat screenshot எடுக்குறத disable பண்ணுவான்'னு பாத்தா, profile photo screenshot எடுக்குறத disable பண்ணி வெச்சிருக்கான் இந்த மார்க் மண்டையன்...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
WhatsApp chat screenshot எடுக்குறத disable பண்ணுவான்'னு பாத்தா, profile photo screenshot எடுக்குறத disable பண்ணி வெச்சிருக்கான் இந்த மார்க் மண்டையன்...
Mr மெட்ராஸ்: மகோரா கட்சி கூட உன்ன மனுசனா மதிக்கல... இப்ப என்ன பண்ணப்போற...?
தட்டித் தூக்கி: அதான்ணே ஒண்ணும் புரியல... ஆமா, உங்க கிட்ட ஒரு கட்சி இருக்குல்ல... ஏன் நாம வேணா...
Mr மெட்ராஸ்: மீ..? மை கட்சி...? ஓ... வெச்சிக்கலாமே... ... ... பார்... இங்க பார்... இத்தனை வருஷமா கட்டுக்கோப்பா கட்டிக் காப்பாத்துன கட்சி பார்... சுத்தி பார்... எப்படி, நல்லாருக்கா...
தட்டித் தூக்கி: ஐயோ, அண்ணே, என்னதிது...? இதுல யாரோட கூட்டணி வெச்சிக்க...
Mr மெட்ராஸ்: அட எதுக்குப்பா கூட்டணி கீட்டணி வெச்சிட்டு... பய புள்ள ஆசைப்படுற... நீயே வெச்சிக்க...
Ji to Oscar award selection committee: எங்கிட்ட இல்லாதது அப்படி என்ன Cillian Murphy கிட்ட இருக்கு'னு தெரிஞ்சுக்கலாமா?
கொஞ்ச நேரம் 'கொழந்த' சந்தோஷமா இருந்துருப்பாரில்லடா...
#FacebookDown
#MetaDown
சாரிடா... நா உங்கள எல்லாம் சந்தேகப்பட்டுட்டேன்...
#FacebookDown
#MetaDown
தலைவாாாாாா...
மகன் கல்யாணத்துக்கு பண்ற செலவைப் பாத்தா, இந்த தடவை increment appraisal எதுவும் இருக்காது போல...
#ஆப்பீஸ்
நாங்களும் எங்க வயசுல வாரம் தவறாம தியேட்டர்ல மலையாளப் படம் பாத்தவங்க'தான்டா... இப்படியா எல்லார்டயும் சொல்லிட்டு திரிஞ்சோம்...
#ManjummelBoys
#Bramayugam
#Premalu
ஹேப்பி பர்த்டே Gopi Nath...
உளுந்த வடையில் இருக்கும் ஓட்டையால் என்ன பயனோ, அதைவிட குறைவு இதில் இருக்கும் நாடகத்திற்கான பயன்...
நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ, இயற்கைக்கோ, தொழில் துறைக்கோ, கடவுளுக்கோ, அவ்வளவு ஏன், தனிப்பட்ட முறையில் அகலவாயருக்கே கூட (ஹிந்துக்களின் ஓட்டு விழும் என்ற நம்பிக்கை தவிர்த்து) யாதொரு பயனும் இருப்பதாக தெரியவில்லை...
இன்றைய தேதியில் வலதுசாரிகள் எவ்வளவுதான் சிலிர்த்து சிலாகித்து சில்லறையை சிதற விட்டாலும், இதையெல்லாம் தாழ்வு மனப்பான்மை மற்றும் ஆளுமைக் குறைபாடு (NCD) உள்ள ஒருவரின் கோமாளித்தனமாகவே வரலாறு பதிவு செய்யும்...