None of the world best PM (as identified by UNESCO) - 0
கோச்சினு போன க்யூட்டீஸ், "எத்தினி தபா social media விட்டு போய்னுக்கீர..?"
Any lady want my social media for Women's Day..?
கருமாண்டி, என்னடா இது...?
என்னோட social media... நா Women's Day கொண்டாடப்போறேன்...
அந்தாளு "thinking of giving up"னு போட்ருக்காப்ல... Thinkingனு சொல்றத படிச்சவுடனே இது டுபாக்கூர்'னு கண்டுபிடிச்சிருக்க வேண்டாமா... என்னமோ போங்கண்ணே...
Friend: giving up also means விட்டுக் கொடுக்கறது. & he says, "this sunday" not "from this sunday". + read last line: will keep you all posted. When he plans to leave, why he need to post... நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு அவரு பயந்துட்டார், பல்டி அடிச்சுட்டார்ன்னு சொல்லிட்டிருக்கீங்க...
நானு: Okay
நீ PM தான... பின்ன ஏதோ love failure மாதிரி அழுகுற...
PC: வரதராஜ் கிருஷ்ணசாமி
Amidst everything, there's always hope...
Hindus are building back a Mosque's Minar that was broken in recent riots... Not just this... Sikhs opened up the Gurudwara to refuge Muslims... A Hindu risks his life and gets burnt, to save 6 Muslims...
Hindus, Sikhs, Muslims and people of every religious beliefs are living together as brothers in India... Trying to collapse this will always fail... I time and again find people uniting against religious extremism, of any kind...
இந்த போட்டோ வந்தப்ப சட்டுன்னு இதான் தோணுச்சு... கூடவே ஒருவித ஆயாசம் மற்றும் பயம்...
இப்படி இல்லேன்னு சொன்னா நம்புறவங்க குறைஞ்சிட்டே வருவாங்க... மோதி மற்றும் அமித்ஷாவின் அரசியல் இந்தியர்கள் எல்லோரையும் ஏதோவொரு கட்டத்தில் பாதிக்கத்தான் செய்யும்...
தூண்டப்படும் வெறுப்பரசியல்... என்ன, பாய்மார்களுக்கு இந்தியன்'னு prove பண்ணவேண்டியிருக்கும்... எனக்கு இந்தியன் + தமிழன்'னு prove பண்ணனும்... அவ்ளோதான்... Cheers...
I tend to be a little wary of people who put their own country about the rest. History tells us that this often leads to discrimination and war. That's why Nas Daily celebrates the cultures that thrive around the world, and not just random geographical borders drawn by some king or politician centuries before we were born.
Nas Daily
Around the World in 60 Seconds
HarperCollins
VC: Syed Malik
Amidst everything, there's always hope...
The child was lost in the riot... A police officer returns the child to his mother... Such human beings give us hope... Immense hope, which is the most needed right now...
They're doing what they're best at...
ரஜினியின் பேட்டியும் கமலின் ட்வீட்'டும், ஆஹா...
வானரங்களின் காட்டில்,
மாடு > முஸ்லிம்
வானரங்கள் கொண்டு நகரை எரித்தவர்கள், இத்தனை வருடங்களில் மாறவேயில்லை...
Leaders motivate... Others instigate...
You may subdue them...
Then what...
சரி, அடிபணிய வைத்துவிட்டீர்கள்...
அப்புறம் என்ன...
Amidst everything, there's always hope...
வந்தவருக்கு கோமியம் குடுத்தீங்களாடா..?
வாட் ஈஸ் திஸ்'ரா..?
தல, திஸ் ஈஸ் அவர் சூப்பர்ஸ்டார்...
.
.
Donald Trump is simply a diversion...
Kashmir pelted... Now, Delhi is...
காந்திய என்னடா பண்ணீங்க..?
அதாாாா, சுட்டுட்டோம்...
இந்நேரம் UPல இருக்குற பால கணேசன் கூட richஆ ஆகிருப்பாருல்ல... இந்த தடவை ஊருக்கு ட்ரெயின்ல வர்றாரோ ஹெலிகாப்டரில் வர்றாரோ...
#Sonbhadra
Gusty winds collapses Gujarat Model...
Instead, I pray that the poverty wall collapse before Trump drives by it...
//A day before U.S. President Donald Trump’s visit to Ahmedabad, a makeshift VVIP entry gate erected outside the newly-built cricket stadium in Motera area in Ahmedabad collapsed due to gusty winds on February 23 morning, an official said.//
//After sometime, a portion of another makeshift gate structure at the stadium’s main entrance also collapsed due to the windy weather, another official said.//
Entry gate at Motera stadium collapses ahead of Trump’s visit
Some random girl asking me on road, "இங்க ஸ்ரீக்ருபா ஹால் எங்க இருக்கு..? கொஞ்சம் drop பண்றீங்களா..?"
ஏன்டா, நீ 3500,000 kg தங்கம்'ங்குற, GSI வெறும் 160 kg தான்'ங்குறான்...
#Sonbadhra_Gold
#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க
சிவராத்திரி, இன்னைக்கு முழிச்சிருக்கலாமா'னு காதோரமாப் போய் கேட்டா, ரெண்டும் எங்கிருந்தோ இருந்து ஓடி வந்து, "நாங்களும் உங்களோட முழிக்கிறோம் டாடி"ங்குதுங்க...
வீர அபிமன்யு: Now... Tell me how to break out சக்ரவியூகம்...
#கதம்பகுடும்பம்
பதினோரு மணிக்கா early lunch சாப்ட்டு தூங்கிடப்போறேன்டா... சிவராத்திரி நைட்டு பூரா முழிக்கணும்ல...
#உலக_தாய்மொழிகள்_தினம்
Any given nobody, to a Sanskrit Sanghi...
அரை மணிநேரமா 'Dope' dyed fabrics பத்தி meeting ஓடிட்ருக்கு... And it's மஹா சிவராத்திரி today...
என்னடா, சிவராத்திரி அன்னிக்கு தூங்குனா அடுத்த ஜென்மத்தில சங்கியா பொறப்பே'னு எல்லாம் வாட்ஸப்'ல மிரட்டுறீங்க... இதெல்லாம் கொஞ்சங்கூட நல்லால்லடா...
ஜக்கி on சிவராத்திரி...
Rooh (ரூஹ்)
Kindle
Rooh (ரூஹ்) – Lakshmi Saravanakumar
Somewhere deep down, we're all kids. Wanting stories more and more. Luckily, my generation had story tellers; that too a lot. I used to hear stories from my grandparents and then parents. Their travels, experiences, struggles, victories and a lot more turned into stories. I lived through stories told.
My grandmother can tell her first piercing of nose into a three hour narrative; which I would have heard atleast once in a year from her. But then, she has another story where she was a midwife who helped delivery of a baby. The story of expectations, pain, blood, cry and birth of an another life. No sex education in the world would have given me an introduction to women than that narrative my grandmother told. My grandfather used to tell a story about his wealth lost, how he started from scratch and built another home. Father even now tells the story of how be finished BCom from American College. My mother's contribution in building our first home. My mother's story of my birth is her all time favourite. Stories, stories and more stories.
I don't know if I would have stories to take to my kids. But, I'm sure I keep longing for stories. Stories which move you towards love; towards passion; towards humility; towards completeness; towards satisfaction; towards God; towards people. Rooh is one such.
Rooh gives a story that lets you believe in people, along with their shortcomings. It does not glorify a character as hero. It defines the characters as it is and allows you to still love them. Be it Jyothi, Anwar, Rafiya, Devi or Ahamed. Everyone have their fall and everyone rise. Their stories give us enough strength to live one more day. A purpose to push another pathetic day. Stories that keep you going. Stories that stay with you. Stories that reshape you. More importantly, stories that retain you. Read through Rooh. You'll love God. You'll love people. And you'll start believing more of God and people.
Sip Rooh; like a wine.
#ஆப்பீஸ்
எங்க எவன் meeting போட்டாலும் வந்து உக்காந்துருவியா..?
ஆமா... வந்துருவேன்...
தலைவி கோபப்பட்டு சத்தம் போட வெச்சதுக்கு நானே போய் மன்னிப்பு கேட்டதுக்கு காரணமா..? என்ன காரணம்... பசிதான் காரணம்...
#இல்லறமதிகாரம்
இப்பெல்லாம் யாரு ஸார் ஜாதி பாக்குறா..?
Btw, Saraswat bank claims this to be RBI mandate...
இந்தா இப்ப கிளம்பிடலாம்... Ok, can someone recap the meeting points..?
#ஆப்பீஸ்
பவ்வு'னா பொங்கல் சாப்பிடுறவன்'னு நெனச்சீங்களா...
இஞ்சின் பின்னாடி #ஸ்ரீ_நடன_கோபால_நாயகி_சுவாமிகள்_ஜெய_ஹே போடுங்கடாவ்...
#ஆப்பீஸ்
பாஸ்: Come on guys, let's wrap up the meeting... Dinner is on me...
ஹலோ மிஸ்டர், உங்களுக்காச்சும் இது எந்த படத்தோட காப்பி'னு தெரியுமா..?
தெர்லியேப்பா...
ஓஓ ஷிட், இப்போ நா எப்படி விமர்சனத்த முடிக்குறது...
Mr. Trump, don't come this side of the wall... See the development of India in that side only...
#GujaratModelDevelopment
#இல்லறமதிகாரம்
Thus ended the Valentine's Day of a married man...
Dravidian Swag...
I think it is the obligation of the people that have created and perpetuate and benefit from a system of oppression to be the ones that dismantle it.
-Joaquin Phoenix
பத்து நாளா வராம, Valentine's Day அன்னைக்கு திரும்ப வந்துருக்கார்னா...
தம்பி... தம்பி...
#இல்லறமதிகாரம்
ஏங்க, Valentine's Day'னா வீட்டுக்காரிக்கு gift தரணும்னு உங்களுக்கு...
இல்ல... தெரியாது...