கார்த்திக் நீலகிரி
Fun Pro Max... ஒரே மஜா தான்...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
Fun Pro Max... ஒரே மஜா தான்...
சொன்னாலும் கேக்குறதில்ல...
இதென்ன பிரமாதம்... இங்க ஒருத்தர் இருக்காரு... அவரோட fans'ஸ பார்த்ததில்லியே...
Pravin Devaraj
சும்மா இருந்த ஆளு மேல 'சாதிய சொல்லி அசிங்கப்படுத்தினார்'னு கேஸ போட்டு, பதவிய பறிச்சு, பார்லிமென்ட்டுக்கே வர விடாம பண்ணிட்டு, ஆசை ஆசையா பல்லாயிரம் கோடி முடக்கி கட்டின அதே பார்லிமென்ட்ல, தான் நுழைஞ்சா நாக்க புடுங்குற மாதிரி எதிர்கட்சிக்காரனுக கேள்வி கேப்பாங்க'னு, கால் வைக்க முடியாத அளவு பதுங்கி வாழுற அந்த ரணமான வலி இருக்கே...
செய்தியைப் பார்த்து தெரிந்து கொள்பவருடன், சமூக வலைதளங்களை பார்த்து தெரிந்து கொள்பவர்...
நீங்களெல்லாம் வெள்ளம் வந்தா என்ன பண்ணுவீங்க...?
இங்க கோவிலுக்கு போய் பஜனை பண்ணிட்ருக்காங்க...
#MumbaiRains
இந்த செய்தியை பதிவிடவே நடுங்குகிறது... ஆனால் இத்தகைய கொடுமைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்...
மணிப்பூர் கலவரத்தில், இரண்டு ஆண்களை கும்பலாக அடித்துக் கொன்றிருக்கிறார்கள்... இரண்டு Kuki-Zo பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக கொண்டு சென்று, வயலில் வைத்து கூட்டாக மானபங்கப்படுத்தி இருக்கிறார்கள்... May 4, 2023 நடந்த இந்த காட்டு'மிராண்டி செயலை வீடியோவும் எடுத்து பரப்பி இருக்கிறார்கள்...
Manipur violence: Top tribal body condemns molestation of two Kuki-Zo tribal women, demands justice
எதே, கூட்டணிக்கு பேரு INDIA'வா... எனக்கு புடிக்கல...
புடிக்கலேன்னா போடா...
NDA will be renamed as Big Historic Alliance Regional Adhukkumela Theriyala - The BHARAT
அதுக்கு மேல சத்தியமா தெர்ல...
//எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு “INDIA” என பெயர் வைத்ததே சங்கிகளின் வயிற்றில் புளியை கரைக்கிறதாம்.//
And when actually a new INDIA is born, Ji be like, "ஏன்டா... எனக்கு'னே வருவீங்களாடா..."