அந்த பட்டாம்பூச்சி'ல chip இருக்கு... அது நேரா பாகிஸ்தான் போய், வேவு பாத்து நமக்கு உளவு சொல்லிடும்... இன்னும் ஆறே மாசம்தான்... நாம வல்லரசாக போறோம்...
*1 - Monday Morning Motivations பதிவு போடுறவங்க...
*2 - Monday Morning Motivations பதிவு படிச்சிட்டு Like போடுறவங்க...
மற்றும் *நானு...
Corporateல வேலை பாக்குறவன் பணக்காரனாத்தான்டா இருப்பான்...
Relianceல வேலை பாக்குற... அதும் Corporate Affairsல... அடிக்கடி டெல்லி போய் ஆப்பீஸருங்க பழக்கமெல்லாம் வெச்சிருக்க... அப்படீன்னா, ஆளும் பாஜக'வோட கைக்கூலிதான நீ..? சொல்றா... தமிழர்கள பிரிக்கத்தான இங்க சுத்துற...
ஆங்... ஆமாங்க... நா சங்கி'தாங்க...
இந்தா எங்ககூட சேந்த்டீல்ல... இனி நீயும் சங்கிதான்... வா வா உக்காரு...
வாழ்த்து பதிவு போடலாம்'னா நீயும் இன்ஜினீயரா'னு கேட்டு அசிங்கப்படுத்துவாய்ங்க... பேசாம #MemeCreator'னு போட்டுக்குவோம்...
1947 CE
C.N. Annadurai forms India's first regional party the Dravida Munnetra Kazhagam (DMK) in Madras.
[A children's history of India]
PC: Wikipedia - Annadurai, on 17 September 1949 along with along with M. Karunanidhi then an emerging screenwriter and thousands of others in Robinson park in Royapuram in Chennai announced the formation of the DMK. The name of the party (DMK) was announced by Kudanthai Perunthagai. K. K. Neelamegam.
(PS: Shyama Prasad Mukherjee starts the political party Bharatiya Jan Sangh in 1951 CE.)
We conveniently forget #SwachhBharat around Ganapathi Visarjan...
But then, Ban #Jallikkattu
//At least 17 people have died by drowning during Ganesh visarjan (idol immersion) across Maharashtra in the past 24 hours. Five people have also gone missing in different districts during the occasion.//
//Four people died in Amravati, followed by three in Ratnagiri, two each in Nashik, Sindhudurg and Satara and one each in Thane, Dhule, Buldhana and Bhandara.//
//In a similar incident, 11 people have died after a boat capsized during Ganpati Visarjan at Bhopal's Khatlapura Ghat on Friday morning.//
Boat capsizes during Ganpati Visarjan in Bhopal, 11 dead
17 dead, 5 missing during Ganesh visarjan across Maharashtra
FRODO: I can’t do this, Sam.
SAM: I know. It’s all wrong. By rights we shouldn’t even be here. But we are. It’s like in the great stories, Mr. Frodo. The ones that really mattered. Full of darkness and danger they were. And sometimes you didn’t want to know the end. Because how could the end be happy. How could the world go back to the way it was when so much bad had happened.
But in the end, it’s only a passing thing, this shadow. Even darkness must pass. A new day will come. And when the sun shines it will shine out the clearer. Those were the stories that stayed with you. That meant something. Even if you were too small to understand why. But I think, Mr. Frodo, I do understand. I know now. Folk in those stories had lots of chances of turning back only they didn’t. Because they were holding on to something.
FRODO: What are we holding on to, Sam?
SAM: That there’s some good in this world, Mr. Frodo. And it’s worth fighting for.
#LOTR
#பெருமுதலாளி
Biggboss evictions be like...
Here we go...
//Drone attacks strike major Saudi Aramco facility, oilfield//
Drone attacks strike major Saudi Aramco facility, oilfield
Just Rs. 42...
#தமிழ்வாழ்க
When South India couldn't be answered, their standard சமாளிப்பு since years, "ஹலோ... ஹிந்தி தான் நம்ம தேசிய மொழி... ஒழுங்கா கத்துக்கோங்க..."
நேத்து வினாயகரை கரைச்சிருப்பாங்க... இனி மறுபடியும் நாம ஆரம்பிக்கலாம்... ஸொஸைட்டி லேடீஸ், here I come...
காலை'ல YouTubeல் நான் ராமராஜன் பாடல்கள் போட, தலைவி மோகன் பாடல்கள் போட, நாங்கள் மல்லுக்கட்டி choose பண்ண அசந்த தருணத்தில் அஜித் பாடல் ஓட ஆரம்பித்தது...
Amazon Kindle போட்டிய காரணம் காட்டி 'International Level Writer'னு bioல போட்டுக்கிட வேண்டியது தான்...
But then, life always have other ideas...
#SwachhBharat #SUP
For long I used stay away from garbage... They would be smelling rotten... Liquids would ooze out of garbage... It would be all sticky... I have never ever seen garbage in anybody's hall, leave alone with AC provision... Garbage was repulsive to me...
But, this video changed my mind... In such an environment, I can definitely contribute to the cleanliness drive and help my part in developing New India...
YouTube: SwachhBharat Single use plastic
As the 3000 investment in the Sardar Vallabhbhai Patel statue, that leaked in rains, fail to generate any returns, a further 2 crore investment was made in a dinosaur statue to attract the tourists... And it 'dhumeel'ed even before completion...
//A 30-feet-tall gigantic model of a dinosaur built near the Statue of Unity in Gujarat's Narmada district collapsed on Sunday. The under-construction replica of a dinosaur was built at the cost of Rs 2 crore as part of a tourist attraction plan of the Gujarat government. It took a month's time to build the model, which fell to the ground on Sunday. No injuries were reported in the incident.//
30-foot-tall dinosaur replica built near Statue of Unity collapses in a heap
பம்பு செட் மெக்கானிக்குகளின் தரமான serviceகளே இதற்கு காரணம்...
#SwachhBharat #SUP #PhotoOp
இந்த தடவை டிப்ரெண்ட்டா தன் படத்தோட, அந்த கொழாய்'ல இருந்து விஜய் வெளிய வர்ற மாஸ் சீனையே காப்பி போட்டு தர்பார் second look விட்ருக்காப்ல முருகதாஸ்... படம் வரட்டும், முழுக்க பாத்துட்டு research பண்ணிக்கலாம்...
Biggboss is showcasing typical parents, who at the other extreme would resort to honour killing...
TRP generation level of Vijay TV: SHAME
#பெருமுதலாளி
When guys share walking, jogging, exercise selfies in the morning, me be like...
Walking போயிட்டு வந்தாச்சா... Coffee போட்டு தரவா...
ஒரு நிமிஷம் இரு...
#இல்லறமதிகாரம்
Tea கடையில நின்னுக்கிட்டு இருந்தத பக்கத்தூட்டு அக்கா போட்டுக் கொடுத்துட்டாங்க...
அடேய் carpool பாய்ஸ்... எங்கடா இருக்கீங்க... சீக்கிரம் வாங்கடா...
Digital India...
Coincidentally, the author of the article is a Bhakta...
//Paytm’s parent One97 Communications posted Rs 3,959.6 crore in net losses for the fiscal year ending March 31, 2019 against Rs 1,490 crore for the same period in the previous year.//
At Rs 3,960 crore, losses mount 165% for Paytm parent One97
Janakiraman Nappalur
Formula for success:
"அமேசான் கிண்டில்ல என்னோட புக்கை டவுன்லோட் பண்ணி, ஒரு கமெண்ட் போடுறவங்களுக்கு ஆளுக்கு ரூ.150 அக்கவுண்டில் ஏற்றப்படும்'னு அறிவிப்பு பண்ணிடனும். 2000 பேர் டவுன்லோட் பண்ணாலும் 3 லட்சம் தான் செலவு. 5 லட்சம் பரிசு. நமக்கு நெட்டா 2 லட்சம் லாபம்."
And me be like, இது தெரியாம நா வேற ரெண்டு முணு கதை எழுதிட்டேனேப்பா...
Amazon Kindle போட்டில ஜெயிக்கிறது எப்படி'னா, ரொம்ப ஈசி... என் முந்தைய post பாருங்க... அத அப்படியே follow பண்ணுங்க... பரிசு உங்களுக்குத்தான்...
Janakiraman Nappalur அண்ணே... உங்களுக்காக இருபது id create பண்ணிருக்கேன்... அந்த மூவாயிரம் என் accountக்கு transfer பண்ணிட்டீங்க'ன்னா, Amazon Kindleல உங்க book வந்ததும் download பண்ணி comment பண்ணிடுவேன்...
என்னடா, தோழி'fyல எல்லாம் பசங்களா இருக்காங்க... நம்ம தோழிங்க யாருமே காணோம்...
டேய், அது Dollifyடா... D-O-L-L... அதாவது பொம்மை... ஏன்டா சரியா படிக்காம உசுர வாங்குற...
Just Dollifying...
கணபதி பப்பா...
YouTube: கணபதி பப்பா... - This video has been removed for violating YouTube's Terms of Service.
Facebook Video: கணபதி பப்பா...
இதை காணொளியை உருவாக்கியவர்கள் ISROவை, அதன் பத்தாண்டுகளுக்கும் மேலான முயற்சியை கேலி செய்பவர்கள்... நம் விண்வெளி வெற்றியை அங்கீகரிக்காத, பாகிஸ்தானுக்கு சொம்பு தூக்கம் தேச துரோகிகள்... Lander communication இழந்ததை மட்டுமே காரணம் காட்டி missionஐ தோல்வியாக சித்தரித்து இந்தியாவை உலக அரங்கில் அவமானப்படுத்துபவர்கள்... முக்கியமாக, மோதி என்ன செய்தாலும் விமர்சிப்பவர்கள்...
இதோ Vikram lander கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது... விரைவில் communication establish செய்யப்படும்... அதைத்தொடர்ந்து Pragyan roverஉம் நிலவின் தகவல்கள் நமக்கு அனுப்ப ஆரம்பிக்கும்... நிலவு நம் வசப்படும்... அப்போது உங்கள் சீழ் பிடித்த sarcastic நக்கல்களை எங்கே வைத்துக் கொள்வீர்கள்...
YouTube: Chandrayaan2 Narendra Modi ISRO Sivan sarcasm
//On one hand ISRO scientists are engaged day and night in the launch of Chandrayaan-2, on the other hand, the central government has started cutting the salaries of ISRO scientists. In an order issued on June 12, 2019, the Central Government has said that the promotional grant amount is being discontinued as ISRO scientists and engineers in the form of two additional increments since 1996. #ISRO #Chandrayaan2//
Headlines: Salary cut for ISRO scientists ahead of Chandrayaan-2 launch
Maybe... Transformers are real..?
#Chandrayaan2
A leader is to comfort... Respect Modi for this...
#Chandrayaan2
I credited Modi as good leader comforting ISRO Chief Sivan after Chandrayaan2 slight hickup...
Then this video pops up...
Modi walks to his car, comes back to pull a casual Sivan on his shoulder and providing a photo-op as a comforting leader... Moreover, he changes shoulder to enable camera catch his face...
People fail more when they pretend... He failed my hope... Again...
YouTube: Chandrayaan2 Narendra Modi ISRO Sivan
வாரத்தின் ஆரம்பத்தில் விழ ஆரம்பிக்குற பங்குச்சந்தை, ஒரு மாதிரி confidence வந்து வெள்ளிக்கிழமை லைட்டா எந்திரிக்கும்... Friday market hoursக்கு அப்புறம் press meet ஏதாவது வெச்சு மறுபடியும் Monday உருட்டி விட்ருவாங்க... ரெண்டு மூணு வாரமா இதான் நடக்குது... இந்த வாரமாச்சும் இவங்க சும்மா இருக்கணும்டா ஆண்டவா...
Rocket PC: Naan Rajamagal
டேய்ய்ய்... இது நம்ம சந்திராயனுக்கு விட்ட ராக்கெட்'ல... என்னடா, இங்க விழுந்து கெடக்கு...
ஸார், ஹேப்பி டீச்ச... ...
டேய், நீ இன்னு... ...
#முடிவிலி
டாடி டாடி... இன்னைக்கு Teachers Dayக்கு என்ன பண்ணப் போறோம்..?
Homework பண்ணப் போறோம்...
உன் போஸ்ட்'ட நா Like பண்றேன்... என் போஸ்ட்'ட நீ Like பண்ணிக்க... Facebook பிரபலம்'னாலே அதான...
அது வந்து... தன்னைத் தவிர யாருக்குமே தேசபக்தி இல்லேன்னு நம்பிக்கிட்டு, சுய ஜாதி பெருமை பேசி, ஒரு வித சுயநலத்தோட...
அட சங்கி கழுத'னு சொல்லுங்க தம்பி...
Floorல மூணு வருஷமா கூட வேலை பார்த்த பஞ்சாபி பொண்ணு, போன மாசம் கல்யாணம் பண்ணிட்டு இந்த வாரம் கணவரோட Canada settle ஆகப் போறா... நா கொஞ்சம் sentimentஆ பேச, "ச்சீசீ... நா என்ன உங்கிட்ட அண்ணன் மாதிரி நெனச்சா பழகினேன்... Stop this..."ன்னு சொல்லி சிரிச்சு கண்ணடிச்சிட்டு போயிட்டா...
இத மூணு வருஷம் முன்னாடி நாம பழக ஆரம்பிச்சவே சொல்லிருக்கலாமே...
#ஆப்பீஸ்
ஏன்டா... எல்லாரும் ரானா பானா ஆகிட முடியுமாடா... அதுக்கெல்லாம் ஒரு இது வேணும்டா...
#பெருமுதலாளி
ஒடனே பிடிச்சிருமா... பொறுமையா கேளுங்க...
மிக மிக அவசரம்...
#இல்லறமதிகாரம்
//More than a week after a video showed children studying at a government school in Uttar Pradesh's Mirzapur district eating chappatis with salt as their mid-day meal, a flagship scheme of the central government, the state government has booked the journalist who reported the incident.//
//Pawan Jaiswal, who works with Jansandesh, a Hindi publication, has been booked for criminal conspiracy. Two more people who alerted Jaiswal of the act, including the representative of the concerned village, have been booked for “cooking up” the story and for “putting forth wrong facts”.//
//What’s shocking is that the case was filed despite the district magistrate suspending two people after the allegations were found to be true.//
//First, it was Noida where a few journalists working with a news portal were arrested and booked under the Gangster act after a very flimsy FIR claimed that their articles were trying to defame the Noida police and blackmail certain officers. Then it was Varanasi where a photo journalist was booked for catching on camera VNS police using children to clean the ghats. The charge slapped against the journalist is that he paid children to work.//