கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 17, 2021

ஆண்கள் பாதுகாப்பு சங்கம் now be like...

#புஷ்பா 

#Pushpa

#CoronaQuarantine

FB_IMG_1639723649445.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 17, 2021

புரவி பாட்டையாவை பத்திரமாக மும்பை கொண்டு வந்து சேர்த்தது இந்திய தபால் துறை... Puravi magazine received in pristine condition...

Arun Dir 

வாசகசாலை 

வாசகசாலை பதிப்பகம் 

#CoronaQuarantine

20211217_170143.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 17, 2021

சங்கிகளால் ஒரு பயன்... அவர்கள் ஏதாவது ஒன்றை விமர்சித்தால் அதைப் பற்றி தேடி படித்து விடுவது நலம்... உண்மைகள் பல வெளிவரும்... இதோ இந்த முறை தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாட்டின் மாநிலப் பாடலாக அறிவித்ததும், எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே, "பாடினா முழுப்பாடலா பாடுங்க..." என்று கிளம்பி இருக்கிறார்கள்... ஒன்று, அவர்கள் முழுவதும் படிக்கவில்லை... அல்லது, படித்ததை புரிந்து கொள்ளவில்லை... 'பரம்பொருள்' மற்றும் 'ஆரியம்' ஆகிய சொற்கள் வந்ததாலேயே அந்த பத்தியை இணைக்கச் சொல்கிறார்கள்... கஷ்டகாலம்...

வானதி சீனிவாசன், தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தமிழக அரசின் ஆணையை மகிழ்வுடன் வரவேற்கிறேன். தமிழறிஞர் மனோண்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய முழுப் பாடலையும் பாட @CMOTamilnadu @mkstalin உத்தரவிடவேண்டும் . இதயப்பகுதியை வெட்டி எறிந்த வரலாறு சரி செய்யப்படவேண்டும் .

சுமந்த் ராமன், Exactly. The entire song must be sung not selectively edited version.

இப்படி ஒரு பத்தி இருப்பதே எனக்கு இன்னைக்கு தான் தெரியும்... இதன் அர்த்தமாக நான் புரிந்து கொண்டது - "இனிய தமிழே... நீ கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என பல மொழிகளாக வளர்ந்து பெருகு... ஆரிய மொழி போல் (சமஸ்கிருதம்) வழக்கொழிந்து சிதைந்து அழிந்து விடாதே..." என்பதாகும்...

*தமிழ்த்தாய் வாழ்த்து*

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

தமிழணங்கே!

((பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்

உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்))

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து

வாழ்த்துதுமே

வாழ்த்துதுமே

வாழ்த்துதுமே!

-மனோன்மணியம் சுந்தரனார்

#CoronaQuarantine

Manonmaniam_Sundaram_Pillai.tif.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 17, 2021

இங்க பார்றி... தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சோடாபாட்டில் ஜீயர் support பண்றாரு...

உள்குத்துச் சண்டை'னு புரியாம இவங்க வேற... ச்சைக்க்...

#CoronaQuarantine

inCollage_20211217_232019585.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 15, 2021

VC: Priyadharshini Aravindan 

It took less than 2 mins for 3 Hindu Pandits to destroy the Government for the Hindus...

First Pandit: Is it enough to develop pilgrimage and leave real development and inflation to die..?

Second Pandit: Not sure how minorities are not in danger but 80% Hindus are in danger...

Third Pandit: People come to Kasi to wash off their sins, hope UP too will wash it's sin this time...

That anchor: 🥴🥴

#CoronaQuarantine

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 13, 2021

தமிழ் பாய்ஸ் to ஆந்திரா ஆண்கள்...

#CoronaQuarantine

FB_IMG_1639333910412.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 13, 2021

தலைவன் மோதி ஆட்சியில் பெண்களுக்கு மற்றுமோர் மணிமகுடம்... பஞ்சாப் சண்டிகரைச் சேர்ந்த Harnaaz Sandhu 2021ஆம் ஆண்டின் Miss Universeஆக தேர்வு...

பிகு: வர்ற Punjab electionக்கும் use ஆகும்...

#CoronaQuarantine

images (2).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 13, 2021

ஓ சொல்றியா மாமா, ஓஹோ சொல்றியா மாம்மா...

#CoronaQuarantine

inCollage_20211213_183500809.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 12, 2021

மும்பைல முருங்கைக்காய் கிலோ முன்னூத்தம்பது ரூபாயாம் இன்னைக்கு...

#APU

#CoronaQuarantine

Screenshot_20211212-220522_Facebook.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

December 11, 2021

சர்தார்ஜிகளின் ஒரு வருட வேளாண் போராட்டத்தை முன்னின்று வழிநடத்திய சீமான் பற்றிய உண்மைகள் இனி வெளிவரும்... இந்த ஒரு photo போதும்யா...

#CoronaQuarantine

FB_IMG_1639191956005.jpg